ஆன்மிகம்


month-tharppanam-amavasai-tharppanam
  • Apr 12 2018

சனி, ஞாயிறு மாத தர்ப்பணம்; அமாவாசை தர்ப்பணம்! குலம்  தழைக்கும்; சிறக்கும்; செழிக்கும்!

முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்து, தயிர்சாதமோ எலுமிச்சை சாதமோ ஐந்து பேருக்கேனும் வழங்குங்கள். ஆயுள் பலம் பெருகும். ஆனந்தம் வீட்டில் குடிகொள்ளும்....

panguni-pradhosham
  • Apr 12 2018

சுக்கிர வாரத்தில் சுபிட்சம் பெருகட்டும்! பங்குனி மாதத்தின் நிறைவுப் பிரதோஷம்!

சுக்கிர வாரப் பிரதோஷத்தில் சிவாலயம் சென்று தரிசனம் செய்யுங்கள். உங்கள் வாழ்வில் மங்காத செல்வத்தைப் பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்....

kanavan-oridam-wife-veru-idam-maangalya-dhoshamaa
  • Apr 12 2018

கணவன் ஓரிடம்... மனைவி வேறிடம்! இது மாங்கல்ய தோஷமா?

பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் எந்த இடத்திலும் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தாலும் அதுவும் மாங்கல்யதோஷம்தான். நிச்சயமாக அவருடைய கணவர் சம்பாத்தியத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் தான் இருப்பார்....

sani-vaarathil-vilambi-varuda-pirappu
  • Apr 11 2018

சனி வாரத்தில் தமிழ் வருடப் பிறப்பு!   சங்கடம் நீங்கும்; சந்தோஷம் பெருகும்!

சனீஸ்வர பகவானுக்கு வஸ்திரம் சார்த்தி, எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். முடிந்தால், எள் சாதம் நைவேத்தியம் செய்து வழங்குங்கள்....

natchathria-gayathri
  • Apr 10 2018

ஐஸ்வர்யம் தரும் நட்சத்திர காயத்ரி! மூலம் முதல்  ரேவதி நட்சத்திரம் வரை...

தினமும் சொல்லுங்கள். குறிப்பாக, மாதந்தோறும் வருகிற உங்கள் நட்சத்திர நாளில் சொல்லுங்கள். ஒளிமயமான வாழ்க்கை உறுதி!...

magam-to-kettai
  • Apr 10 2018

மகம் முதல்  கேட்டை நட்சத்திரம் வரை... உங்களை உயர்த்தும் நட்சத்திர காயத்ரி!

 உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய காயத்ரி இது. தினமும் சொல்லுங்கள். மாதந்தோறும் வருகிற உங்கள் நட்சத்திர நாளில் மறக்காமல் சொல்லுங்கள். தடைகள் அகலும். இறை பலம் கூடும்!...

ungal-natchathira-gayathri
  • Apr 10 2018

உங்கள் நட்சத்திரம் என்ன?  உன்னத வாழ்வு தரும்  காயத்ரி! 

உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய  காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபியுங்கள். காலையில் எழுந்து குளித்து, பூஜையறையில் அமர்ந்து குறைந்தது 9 முறையேனும் ஜபியுங்கள். வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவீர்கள். மனோபலம் பெருகும். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்  என்கிறார்கள் ஜோதிடர்கள்....

sevvai-dhosham
  • Apr 09 2018

செவ்வாய் தோஷமா? பயப்படாதீங்க!

எந்தவொரு செயலுக்கும் மாற்று ஏற்பாடு வைத்துத் தந்திருக்கிறது சாஸ்திரம். ஆங்கிலத்தில் ‘ஆப்ஷன்’ என்பார்களே! அப்படி சாஸ்திரத்திலும் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்திலும் உண்டு. அது செவ்வாய் தோஷத்திற்கும் இருக்கிறது. ...

puruvam-theetum-pengale
  • Apr 09 2018

புருவம் தீட்டும் பெண்களே... இதப்படிங்க முதல்ல..!

நீங்கள் புருவத்தை சீர் செய்யும் போதெல்லாம் உங்கள் கணவருக்கு ஒன்று உடல்நலம் கெட்டுப் போகும் அல்லது ஒரு புதிய பிரச்சினை வந்து சேரும். கவனித்திருக்கிறீர்களா?...

poojaikku-udhavungal-maha-punniyam
  • Apr 07 2018

பூஜை செய்ய  உதவுங்கள்... மகா புண்ணியம்!

சிவ பூஜைக்கு உதவி செய்தவர்.  ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்’’ என்றான் எமதர்மன்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close