[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 08:59 am
  • அ+ அ-

20-11-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி 

4 கார்த்திகை

சிறப்பு: பிரதோஷம். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சல நாயகர் மஹா ரதோற்சவம், திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் மயில்வாகனத்தில் புறப்பாடு.

திதி: துவாதசி பிற்பகல் 1.16 மணி வரை. பிறகு திரயோதசி. 

நட்சத்திரம்: ரேவதி மாலை 5.55 மணி வரை. பிறகு அசுவினி. 

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.10.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 6

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

பொதுப்பலன்: வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, பிரச்சினைகளைப் பேசி முடிக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close