கலீல் அகமது முதல் ஆர்ச்சர் வரை: ‘டாட்’ பந்துவீச்சில் டாப் 5 பவுலர்கள்!


இன்று - ஏப்ரல் 19 நிலவரப்படி, ஐபிஎல் சீசன் 2025-ல் டாட் பந்துகள் வீசிய டாப் 5 பவுலர்கள் பட்டியல் இது...

1) ரன் ஏதும் கொடுக்காமல் 78 டாட் பந்துகளை வீசி, முதல் இடத்தில் இருக்கிறார் சிஎஸ்கே பவுலர் கலீல் அகமது.

2) இதுவரை 73 டாட் பந்துகளில் வீசி 2-வது இடத்தில் உள்ளார் குஜராத் டைட்டன்ஸ் பவுலர் சிராஜ்.

3) இதுவரை 72 டாட் பந்துகளை வீசி, மூன்றாம் இடத்தில் உள்ளார் ஆர்சிபி பவுலர் ஹேசில்வுட்.

4) ஐபிஎல் சீசன் 2025-ல் இதுவரை 70 டாட் பந்துகளை வீசியுள்ளார் கேகேஆர் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. இந்தப் பட்டியிலில் இடம்பெற்றுள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளர் வருண் தான்

5) இதுவரை 66 டாட் பந்துகளை வீசியுள்ள ராஜஸ்தான் ராய்ல்ஸ் பவுலர் ஆர்ச்சர் 5-ம் இடத்தில் உள்ளார்.

x