நன்றி
வணக்கம்!
ஐவரி எழுத வடிவமைத்த தளத்தில் சிலர் தினம் ஒரு ஐவரி என்று எழுதி வருகிறீர்கள். சிலர் புகுபதிவில் சிக்கல் இருப்பதாக எழுதியிருந்தீர்கள். புகுபதிவை இன்னும் எளிமையாக்கச் சொல்லியிருக்கிறேன்.
கவிதை எழுதும் உங்கள் நண்பர்களுக்கு ஐவரி தளத்தை அறிமுகம் செய்யுங்கள். தொடங்கும்போது கடினமாகத்தான் இருக்கும் தோரணியும் விதிகளும் பழகிய பிறகு அழகிய ஐவரிகளை அவர்களால் படைக்க முடியும்.