நன்றி
வணக்கம்!
ஒரு சிக்கலுக்கோ புதிருக்கோ தீர்வு தேடுவது என்பது அத்தனை எளிதல்ல. அந்தச் சிக்கலோ புதிரோ எப்படி விவரிக்கப்படுகிறது என்பது மிக முக்கியம்.
நம் கண்ணுக்கு முன்னே தினம் தினம் பல சிக்கல்களை முறையாக விவரிக்காமல் தீர்வு தேடிக்கொண்டிருக்கிறோம்.