சிறப்புக் கட்டுரைகள்


  • Mar 25 2019

புதிய சமுதாயம் என்று பிறக்கும்?

தாளமுத்து நடராசனைத் தந்தோம். பிணமாகத் தந்தார்கள்; சாதாரணப் போர் என்று சொல்லிவிட முடியுமா?...

  • Mar 25 2019

உண்மையான பிரச்சினைகளுக்கு பாஜகவிடம் பதில்கள் இல்லை!- டெரிக் ஓ’பிரையன் பேட்டி

பாஜகவின் கடுமையான வியூகத்தால் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது சொந்த நிலமான வங்கத்தில் சவால்களைச் சந்தித்துவருகிறது....

  • Mar 25 2019

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணிகள் என்னென்ன?

இந்தியாவில் 17-வது முறையாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுப் பிரச்சாரங்களும் சூடுபிடித்துள்ளன....

  • Mar 25 2019

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி- ஈரோடு திமுகவினர் மகிழ்ச்சி

ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதால், திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....

144
  • Mar 25 2019

தேர்தல் பறக்கும் படை எண்ணிக்கை 144 ஆக உயர்வு: மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தகவல்

சென்னை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 48-லிருந்து, 144 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்....

  • Mar 24 2019

'போடுங்கம்மா ஓட்டு’; அந்தக் கால தேர்தல் ஞாபகங்கள்!

’போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தைப் பார்த்து..’ என்று வேட்பாளர்களது சின்னத்தைக்  சொன்னபடி,  பட்டிதொட்டியெல்லாம் செவிப்பறையைக் கிழித்து வீதிக்குவீதி அசைந்து வரும் ஆட்டோக்களும்... மாட்டு வண்டிகளும் ஓட்டு கேட்க வரும் கூட்டங்களும் அலப்பறை செய் தாலும் மக்களிடம் ஒருவித மகிழ்ச்சியையே உண்டுபண்ணியது....

  • Mar 24 2019

திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி அமமுக: மதுரை வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை பெருமிதம்

மதுரை தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மட்டுமல்ல அரசியல் தலைநகரமும்கூட....

  • Mar 24 2019

ஹாட்லீக்ஸ் : கலையைக் கண்காணித்த தினகரன்!

தினகரன், கலைராஜனின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உளவாளி ஒருவரை நியமித்தார்....

  • Mar 24 2019

இதுதான் இந்தத் தொகுதி: சிதம்பரம் (தனி)

சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதி கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரவியிருக்கும் தொகுதி....

  • Mar 24 2019

நெருக்கடிக்கு வித்திட்ட தேர்தல் வழக்கு!

ஐந்தாவது பொதுத் தேர்தல், 1971-ல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக உடைந்திருந்தது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close