[X] Close

நெட்டிசன் நோட்ஸ்: Mr. லோக்கல் - இது படம் இல்ல பாடம்!


mr

  • kamadenu
  • Posted: 18 May, 2019 13:05 pm
  • அ+ அ-

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடிப்பில் 'Mr. லோக்கல்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொக்குப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

S

என்னமோ இந்த ஒரு படத்தால சிவகார்த்திகேயன் மார்க்கெட்டே காலி ஆன மாதிரி சந்தோசப்பட்டுக்கிறாங்க

சிகாக்கு இந்த ஒரு படம் மட்டும் தான் ஸ்பீட் பிரேக்கர் மாதிரி. கைல வச்சுருக்க 8 படங்களுமே கண்டிப்பா ஹிட் டூ பிளாக்பஸ்டர் வகையறாக்கள் தான் .

வாழவந்தார்

மோகன், ராமராஜன், ராஜ்கிரண், சிவகார்த்திகேயன்

MANI

சிவகார்த்திகேயன் படம் ரொம்ப காமெடி. குழந்தைகளுக்குப் பிடித்த படம். இதே மாதிரி நடிச்சா வெற லெவல்.

GURU

சிவகார்த்திகேயன் நடிப்பில் எந்தவித வித்தியாசமும் இல்லை. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இருந்து அதே சிரிப்பு, அதே காமெடி, அதே கொஞ்சல், அதே மோதல்.

Samy

யோகி பாபு, தம்பி ராமையா, சதீஷ், ரோபோ சங்கர் இவனுங்க பேசுற வசனம்லாம் காமெடி வறட்சி. இதுக்கு ஒரு கூட்டம் கெக்கபிக்கேனு சிரிச்சுட்டு இருக்கு

vasumanikandan

படமாய்யா இது கடைசி வரை தியேட்டரில் உட்கார முடியல. ராஜேஷை நம்பி இன்னும் எவனும் நடிக்க மாட்டான்.

Gowtham tamilan

#MrLocal இது படம் இல்ல பாடம்!!!

எப்படி காமெடி படம் எடுக்கக்கூடாது என்பதற்கு

Ragu Karunakaran

#MrLocal படத்துக்கு யார்னா Family யோட போறதா இருந்தா, அந்த idea வை அப்டியே விட்டுடுங்க..  அதுக்கு பதிலா #Monster படம் போங்க குட்டீஸ் ரொம்ப Enjoy பண்ணுவாங்க...

Mersal Kavi

அட பாவிங்களா என் வாழ்க்கைல இப்டி ஒரு மொக்க படம் பாத்ததே இல்லடா ...   

Suresh Ponraj

#MrLocal எனும் சூர மொக்கை காவியத்தைக் காண நேர்ந்தது....

Senthil Kumar KR

#MrLocal

நல்ல தூக்கம்

ஜவ்வு மிட்டாய்

நெட்வொர்க் நாடோடி

சீமராஜா நல்லா இல்லை னு போன வருஷம் சொன்ன ஒவ்வொரு வாயையும்,

இப்போ, அடுத்த ரிலீஸுக்கு அப்றம், சீமராஜா வே நல்லா இருந்துச்சு னு சொல்லவெச்சுட்டாப்ல.

கடின உழைப்புக்கு கெடைச்ச உண்மையான வெற்றி.

"நல்லவங்க ஜெயிப்பாங்க, ஆனா என்ன, கொஞ்சம் லேட்டா ஜெயிப்பாங்க"

Hijrath mohamed

2019-ல் மொக்க படங்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த சிகா படம் 

The accidental researcher

சீமராஜா எனும் காவியத்தை நல்ல படம் என மக்களுக்கு உணரவைக்க ஏந்திய ஆயுதமே மிஸ்டர் லோக்கல்

CarlsBerg ™

#MrLocal எப்படி இருக்கு கேட்ட,

சீமா ராஜா பரவால்லன்னு சொல்றாங்க.

‍️

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close