சிறப்புக் கட்டுரைகள்


kviswanath-birthday
  • Feb 19 2019

’சலங்கை ஒலி’ கே.விஸ்வாத்ஜீ.. வாழ்த்துகள்ஜீ!

தெலுங்குப் பட இயக்குநர் கே.விஸ்வநாத், நம் தமிழ் ரசிகர்களுக்கு, டப்பிங் செய்து அறிமுகமாகவில்லை. அப்படியே தெலுங்குப் படமாகவே அறிமுகமானார். மனதிலும் இடம்பிடித்தார். அந்தப் படம்தான் ‘சங்கராபரணம்’. தெலுங்கில் எடுக்கப்பட்ட சங்கராபரணம், தமிழகத்தின் தியேட்டர்களிலும் தெலுங்கு பேசியே வெளியானது. நூறு, இருநூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது....

chinnathambis
  • Feb 19 2019

சின்னத்தம்பிகளின் சோகக் கதைகள்: என்னதான் தீர்வு?

20 ஆண்டுகளுக்கு முன்பு கொம்பில்லாத மக்னா ரக ஆண் யானை ஒன்று கேரள, கர்நாடக, தமிழகக் காடுகளான முத்தங்கா, பந்திப்பூர், கூடலூர்க் காடுகளை அச்சுறுத்துவதாகச் செய்திகள் வெளியாகின...

supreme-court
  • Feb 18 2019

உச்ச நீதிமன்றச் சீராய்வுக்குத் தப்புமா 10% இட ஒதுக்கீடு?

இந்தியாவின் இட ஒதுக்கீட்டு வரலாறு சட்டச் சிக்கல்கள் நிறைந்தது. 1951 முதல் இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போடும்போதெல்லாம், அத்தீர்ப்புகளை மாற்றியமைக்கும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது....

minus-mark
  • Feb 18 2019

மதிப்பெண்கள் கழித்தல் முறை: மாணவர்களின் வாய்ப்புகளைப் பறித்துவிடக் கூடாது!

முன்னணிப் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் ஐ.ஐ.டி. - ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு, 2013-ல் விண்ணப்பித்தார் ஒரு மாணவர். தனிச்சிறப்பு மற்றும் மேம்பட்ட உயர் நிலை என்ற இரு நிலைகளில் நடத்தப்படும் தேர்வு அது....

pulwama
  • Feb 18 2019

புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்!

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ல் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது....

snake-ameen
  • Feb 18 2019

ப்ளீஸ்... பாம்புகளை கொல்லாதீங்க!- 5,000 பாம்புகளைப் பிடித்த ஸ்நேக் அமீன்

பாம்பு பால் குடிக்கும், தேடி வந்து பழிவாங்கும், விஷத்தை சேத்து வெச்சி மாணிக்கமா மாத்தும்னு சொல்லறதெல்லாம் பொய்யிங்க....

spm-ilayaraaja-75
  • Feb 17 2019

’நேத்து ராத்திரி யம்மா...; அப்போ இளையராஜா சாமியார் இல்ல!’ - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஜாலிகேலி

‘நேத்து ராத்திரி யம்மா’ பாட்டு பண்ணும் போது அந்த ‘யம்மா’வை சொன்னவரே இளையராஜாதான். அப்போ அவர் சாமியார் இல்ல, ஞானி இல்ல’ என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்தார்....

sivaji-ganesan
  • Feb 17 2019

பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு?- போற்றிப் பாடுவோம் நடிகர் திலகம் புகழை

இந்தியாவில் தோன்றிய நடிகர்களில் தலைசிறந்தவர் சிவாஜிகணேசன். நடிப்பில் அவர் ஒரு பல்கலைக்கழகம். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அத்தனை நடிகர்களிடமும், சிவாஜியின் பாதிப்பு ஏதாவது ஒரு வகையில் இருக்கும். தேசியமும், தெய்வீகமும் சிவாஜியின் இருகண்கள்" என்றெல்லாம் புகழப்படுபவர் நடிகர் திலகம்....

bhagyaraj
  • Feb 16 2019

’என்னடா படம் எடுக்கறே நீ? அடுத்த தடவை எங்கிட்ட கதை சொல்லிட்டு எடுன்னு பாட்டி சொன்னாங்க!’ – கே.பாக்யராஜ் கலகல

’என்னடா படம் எடுக்கறே நீ? அடுத்த தடவை எங்கிட்ட கதை சொல்லிட்டு, அப்புறமா படம் எடுன்னு என்னோட பாட்டி சொன்னாங்க’ என்று இயக்குநர் கே.பாக்யராஜ் பேசினார்....

pulwamaattack
  • Feb 16 2019

மீண்டும் துல்லிய தாக்குதல்? - தீவிரவாதிகளை அழிக்க மத்திய அரசுக்கு அனைத்துக்கட்சிகள் ஆதரவு

மீண்டும் துல்லிய தாக்குதல்? - தீவிரவாதிகளை அழிக்க மத்திய அரசுக்கு அனைத்துக்கட்சிகள் ஆதரவு...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close