சிறப்புக் கட்டுரைகள்


whose-behind-bank-frauds
  • Mar 02 2018

வங்கி மோசடிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

பொதுத் துறை வங்கிகளின் நிதி மோசடிகளும் தொழிலதிபர்கள் உருவாக்கிய நஷ்டக் கணக்குகளும் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன....

story-of-globar-warming-in-nilgiri
  • Mar 01 2018

நீலகிரியைக் காப்போமா? இழந்துவிடுவோமா?

உலகின் முக்கியச் சூழலியல் தொகுதிகளில் ஒன்றான நீலகிரி, பருவநிலை மாற்றப் பாதிப்புகளான முறையற்ற மழைப்பொழிவாலும் அதிகப்படியான வெப்பநிலையாலும் பாதிப்புக்குள்ளாகிவருகிறது...

is-congress-reason-for-india-partition
  • Mar 01 2018

தேசப் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணமா?

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் பிரதமர் அளிக்கும் உரையைக் கேட்க நாடு காத்திருக்கிறது....

sc-verdict-on-cauvery-issue
  • Mar 01 2018

தமிழகத்துக்கான தண்ணீரைத் தாண்டி காவிரி தீர்ப்பு: இந்தியாவெங்கும் உருவாக்கும் சேதம் என்ன?

காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டின் பங்காக ஒதுக்கிய 192 டிஎம்சி தண்ணீரை 177.5 டிஎம்சி ஆக இந்தத் தீர்ப்பில் குறைத் திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால், தமிழ்நாடு தன்னு டைய பங்கில் மேலும் 14.5 டிஎம்சி தண்ணீரை இழந்திருக்கிறது....

story-of-nirav-modi
  • Mar 01 2018

நீரவ் மோடி: ஒரு பெருமோசடியின் கதை!

இந்தியாவின் வங்கித் துறை, நிதித் துறை, தணிக்கைத் துறை, பங்குச்சந்தைகள், வைரத் தொழில், ஏற்றுமதித் துறை என்று அனைத்தையுமே தன்னம்பிக்கை இழக்க வைக்கும் பெரிய மோசடியைத் தொழிலதிபர் நீரவ் மோடி நிகழ்த்திவிட்டுத் தலைமறைவாகிவிட்டார்...

trump-completed-his-1-year-as-us-president
  • Mar 01 2018

டிரம்பின் ஓராண்டு:என்ன நினைக்கிறது அமெரிக்கா?

ஜனவரி 20-ம் தேதியுடன் அமெரிக்க அதிபராக ஓராண்டை நிறைவுசெய்திருக்கிறார் டிரம்ப். வாழ்த்துகளைவிடவும் விமர்சனங்களைத்தான் அதிகம் எதிர்கொள்கிறார்....

south-asian-identity-of-india
  • Mar 01 2018

தெற்காசிய அடையாளமாக இந்தியா மாறுவது எப்போது?

மாலத்தீவு நாட்டின் உள்விவகாரம் சர்வதேச அரங்கில் கதையாகப் பேசப்படுகிறது. சர்வதேச அரசியல் என்பது சில வேளைகளில் கோமாளித்தனம்போலத் தோற்றம் கொள்வது...

diversity-abolition-spexial-story
  • Mar 01 2018

பாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா?

உலக அளவில் குறிப்பிட்ட சில தேதிகளில் அடையாள நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சில இலக்குகளுக்காக, நோக்கங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்ட அந்த நாட்கள் மூலம், உண்மையிலேயே அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியிருக்கிறது...

small-business-affect-due-to-gst
  • Mar 01 2018

என்னவாகும் சிறுவணிகர்களின் நிலை?

கால மாற்றத்தின் விளைவுகள், நுகர்வுக் கலாசாரத்தின் பரிமாணம்… இப்படி எல்லாம் சேர்ந்து, சிறு வியாபாரிகள் வாழ்க்கையைச் சிதைத்துக்கொண்டிருக்கின்றன...

story-of-auto-driver
  • Mar 01 2018

இரக்கமுள்ள மனசுக்காரர்.. ஏழைக்கெல்லாம் சொந்தக்காரர்..

தூங்காநகரமான மதுரையின் நடைபாதைகளில், யாரோ ஒருவரை எதிர்பார்த்து வயிற்றுப் பசியோடு காத்திருக்கின்றனர் சிலர். ஒரு ஆட்டோ விரைந்து வருகிறது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close