சிறப்புக் கட்டுரைகள்


new-union-at-college
  • Sep 20 2018

அறிவுசார் தலைமுறையை உருவாக்க அச்சாரம்: கல்லூரியில் வாசகர் வட்டம்

தமிழகத்தில் மாவட்ட தலைமை நூலகங்கள், நகர்ப்புற பொது நூல கங்கள், ஊர்ப்புற நூலகங்களில் வாசகர் வட்டம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. நூலக மேம்பாட்டுக்காக இந்த அமைப்பினர் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்....

fight-at-onion-market
  • Sep 20 2018

தனியார் வெங்காய மண்டியில் 2 மாதங்களாக கூலி முரண்பாடு: ஊதியம் பெறாமல் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்

தனியார் வெங்காய மண்டியில் கூலி நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக ஊதியம் பெறாமல் பணியாற்றி வருகின்றனர்....

dmk-party-worker-son-letter
  • Sep 19 2018

ஒரு திமுக தொண்டரின் பிள்ளை எழுதிய உணர்ச்சிக் கடிதம்

சைக்கிளுக்கு முன்னே ஒரு கழுகு பொம்மை இருக்கும். சைக்கிளின் பக்கவாட்டில் சங்கிலிப் பட்டையின் மேலே அவனுடைய அண்ணனின் பெயர் கறுப்பு – சிவப்பில் எழுதப்பட்டிருக்கும்....

mic-set-team-formed-through-whatsapp
  • Sep 19 2018

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாட்ஸ் அப்-பால் இணைந்த ‘மைக் செட் நண்பர்கள்’

செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை மாறி, தற்போது வலைதள வசதி இல்லாத செல்போன்கள் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது....

ashokkumar-article
  • Sep 19 2018

வேலை கிடைக்கவில்லை எனக் கூறி காலத்தைக் கழிக்காமல் ஒருங்கிணைந்த பண்ணை தொடங்கினால் வாழ்க்கையில் வெல்லலாம்: இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார் கரைவெட்டி பரதூர் அசோக்குமார்

வேலை கிடைக்கவில்லை எனக் கூறி வீணாகக் காலத்தைக் கழிக் காமல் ஒருங்கிணைந்த பண்ணை தொடங்கினால் வாழ்க்கையில் வெல்லலாம் என இளைஞர் களுக்கு வழிகாட்டுகிறார் அரிய லூர் மாவட்டம் கரைவெட்டி பரதூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார்(45)....

arusuvai-rip
  • Sep 17 2018

அறுசுவை அரசு அண்ணா தந்த ஏழாம் சுவை!  - அறுசுவை அரசு நடராஜன் காலமானார்

விவி.கிரி, ஜி.கே.மூப்பனார், அம்பானி, ரஜினிகாந்த், சுப்ரமண்ய சுவாமி என இவர்கள் வீட்டின் கல்யாணமோ காதுகுத்தோ... அறுசுவை அரசு அண்ணாவின் தடபுடல் சமையல்தான். இவரின் சுவையால் ஈர்க்கப்பட்டு, அறுசுவை அரசு எனும் பட்டம் கொடுத்த விவி.கிரி அவரின் அலுவலகத்தின் தலைமை சமையல் கலை வல்லுநர் பணியிலும் அமர்த்திக்கொண்டார்....

ms-isaiyarasi
  • Sep 16 2018

இசையரசி எம்.எஸ். வாழ்க!

காற்றினிலே வரும் கீதம் பாடல், கேட்போரின் நரம்புகளுக்குள் புகுந்து புறப்பட்டு, இதயத்தைச் சுத்திகரித்தது. எனது உள்ளமே... என்ற பாட்டால், மொத்த உள்ளத்தையும் ஸ்வீகரித்துக்கொண்டார்....

letter-to-vadivelu-from-madurai-fan
  • Sep 15 2018

வைகைப்புயலுக்கு மதுரக்காரனின் மனம் திறந்த மடல்!

நானும் மதுரைக்காரன்தாம்ணே. உன் ரசிகன்னு சொல்றதவிட உன் வெறியன்னு சொல்றதுல பெருமைப்படுறவன்ணே. அது என்னமோ தெரியலன்ணே மதுரைக்காரனான எனக்கு மட்டுமில்லண்ணே...

10-points-about-anna
  • Sep 15 2018

அறிஞர் அண்ணா: தவறவிடக்கூடாத தகவல்கள்

அறிஞர் அண்ணா பிறந்த நாள்: அவரைப் பற்றிய தவறவிடக்கூடாத தகவல்கள்...

child-beating-is-wrong
  • Sep 10 2018

குணமா வாய்ல சொல்லனும்!- ஒரு செல்லக் குரல் சொல்லும் மகத்தான சேதி

தப்பே செய்தாலும்கூட திட்டாமல் அடிக்காமல் குணமாக சொல்ல வேண்டும் என்று அந்தக் குழந்தை கூறுவது அஹிமைசயின் சாராம்சம்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close