சிறப்புக் கட்டுரைகள்


14
  • Jul 14 2019

நட்சத்திர நிழல்கள் 14: நெஞ்சுரம் கொண்ட கல்யாணி

தமிழ்ச் சமூகம் நன்கறிந்த அந்தத் தாய் வேறுயாருமல்ல; பராசக்தி (1952) திரைப்படத்துக் கல்யாணிதான் அவள்....

  • Jul 14 2019

முகம் நூறு: சதுரங்கராணி

அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்படும் சதுரங்க விளையாட்டில் அரசியாக வீற்றிருக்கிறார் ஆறாவது முறையாக உலக சதுரங்கப் போட்டி யில் வெற்றிபெற்றிருக்கும் ஜெனித்தா ஆன்ட்டோ....

  • Jul 14 2019

பார்வை: நாமே தீர்ப்பு எழுதுவதை நிறுத்துவோமா

பெண்கள் சொல்கிற பாலியல் புகார்கள் பெரும்பாலும் இரண்டு விஷயங்களை மையமாக வைத்தே அணுகப்படுகின்றன....

  • Jul 14 2019

என்னுடைய இந்தி அனுபவம்!

இருபதாம் நூற்றாண்டின் முதற்காலின் இறுதியில்தான், உத்தர பிரதேசத்தில் சற்றே வளர்ந்து உருப்பெற்றது இந்தி....

  • Jul 14 2019

பசித்த மானிடம்: ஆசையும் குரோதமும் நடத்தும் நாடகம்

ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தன்’ நாவலில் அந்தணகுமாரன் சித்தார்த்தனும் அவன் நண்பன் கோவிந்தனும் ஞானத்தைத் தேடும் பயணத்தைச் சிறுவயதிலேயே சேர்ந்து தொடங்கி, ஒருகட்டத்தில் பிரிகிறார்கள்...

  • Jul 14 2019

எக்காலத்துக்கும் பொருந்தும் ஆண்டாள்!

பாரம்பரியமான பரதநாட்டி யத்திலும், நவீன நாட்டிய முறைகளிலும் பல பரி சோதனை முயற்சிகளை செய்து காட்டியவர் அனிதா ரத்னம். அவர் தனது குழுவினருடன் ‘நாச்சியார் நெக்ஸ்ட்’ நாட்டிய நாடகத்தை சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் சமீபத்தில் அரங்கேற்றினார்....

  • Jul 13 2019

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

ரிஷப் பந்த் ஆடும் லெவனில் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு “நீங்கள் எல்லோரும் அவரைக் கேட்டீர்கள், அதனால்தான் சேர்க்கப்பட்டார்” என்றார் ரோகித்சர்மா. இதுதான் இந்திய கிரிக்கெட்டில் தற்போது நடக்கிறது. வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களிலும், ஷேர்சாட்டிலும் மட்டும் கிரிக்கெட் பார்க்கும் சினிமாத்தனமான ரசிகர்களின் திருப்தியை மட்டுமே இலக்காக கொண்டு அணி நிர்வாகம் செயல்படுகிறது. அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள வீரர்களுக்கு நிரந்தர இடம் அளிப்பதும், ஒன்றிரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்து வேடிக்கை காட்டும் வீரர்களை அணியில் சேர்ப்பதும் ஐபிஎல்லுக்கு மட்டும்தான் உதவும்....

  • Jul 13 2019

தலைவாழை: அரைக்கீரை போண்டா

உடல் ஆரோக்கியத்துக்கு வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது கீரையைச் சாப்பிடுவது நல்லது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கீரையைப் பார்த்ததுமே ஓடிவிடுகிறார்கள்...

  • Jul 13 2019

தலைவாழை: பசலை ஆலு சாகு

உடல் ஆரோக்கியத்துக்கு வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது கீரையைச் சாப்பிடுவது நல்லது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கீரையைப் பார்த்ததுமே ஓடிவிடுகிறார்கள்...

  • Jul 13 2019

தலைவாழை: பொன்னாங்கன்னி உசிலி

உடல் ஆரோக்கியத்துக்கு வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது கீரையைச் சாப்பிடுவது நல்லது. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் கீரையைப் பார்த்ததுமே ஓடிவிடுகிறார்கள்...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close