சிறப்புக் கட்டுரைகள்


coffee-story
  • Jun 16 2018

வாங்களேன்.. காபி சாப்பிடலாம்..!

நமக்குத்தெரிந்த நிறையப் பேர் காலையில் காபி சாப்பிடவில்லை. அதனால் தலைவலியே வந்துவிட்டது என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள்....

biriyani-virundhu
  • Jun 16 2018

பிரியாணி விருந்து; முதலில் வயிற்றை தயார்படுத்துவோம்!

தற்காலத்தில் தெருவுக்கு இரண்டு என்ற வகையில் பிரியாணிக் கடைகள் தட்டி விலாஸ் தொடங்கி அரண்மனை செட்டப்புகள் வரைக்கும் வாசனை பரப்பி நிற்கின்றன. முப்பது ரூபாய் தொடங்கி முன்னூறு ரூபாய் வரைக்கும் அனைத்துத் தரப்பினரும் சுவைக்கிற ஒன்றாகிவிட்டது பிரியாணி....

nabi-vazhi
  • Jun 16 2018

நபிகள் காட்டிய வழி: மற்றவர் உயிர், பொருள், மானத்தை புனிதமாகக் கருதுங்கள்

மக்கா நகரை புனிதமாகக் கருதுவதுபோல உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும், பொருளையும், மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும். அவரது உறவினருக்கு அல்ல!...

manapparai-murukku
  • Jun 14 2018

முறுக்கு முறுக்கு முறுக்கேய்... மணப்பாறை முறுக்கேய்!

ஊர்மக்களுக்கும் முறுக்கு வியாபாரிகளுக்கும் மணப்பாறையும் முறுக்குமே கதி. அதுவே வாழ்க்கை. ஊரில் பலரும் முறுக்கு வியாபாரத்தையே நம்பி உள்ளனர். யாரைக் கேட்டாலும் சிலர், முறுக்கு பிஸ்னஸ்க்கு அரிசி சப்ளை என்பார். இன்னொருவர் முறுக்குக் கம்பெனி வைச்சிருக்கேன் என்பார்கள். வேறு சிலர், முறுக்குக்கு கவர், பாக்ஸ் சப்ளை பண்றோம்’ என்பார்கள். இன்னும் சிலரோ, முறுக்குக் கம்பெனியில் இருந்து மொத்தமாக வாங்கி, பாக்கெட் பாக்கெட்டாகப் போட்டு, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சுற்றுப்பட்டு கிராமங்கள் என்று சப்ளை செய்வதாகச் சொல்வார்கள்....

ellis-road-reason
  • Jun 14 2018

எல்லீஸ் ரோடு... பெயர்க்காரணம் தெரியுமா?

கேமராக்கள், ஃபோட்டோ ஃப்ரேம்ஸ், விளையாட்டுக் கேடயங்கள் போன்றவற்றுக்கான தமிழ்நாடு அளவிலான சந்தையாக மாறியிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கேமரக் கலைஞர்கள் இங்கு தங்கள் வேலைக்கான உபகரணங்கள் வாங்குவதற்காக இங்கு வருகிறார்கள். வார நாட்களில் எப்போதும் நெருக்கடியாகவே இந்தச் சாலை இருக்கும். நிறுவனப் பெயர்ப் பலகை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தச் சாலையில் அதிகம்....

balkakumaran-thirupur-krishnan
  • Jun 14 2018

வசீகர நடையால் வாசகர்களை ஈர்த்த பாலகுமாரன்! - திருப்பூர் கிருஷ்ணன்

எல்லோரையும் வசீகரிக்கிற நடை பாலகுமாரனுடையது. எடுத்தால் கீழே வைக்க விடாத விறுவிறுப்பு அந்த நடைக்கு உண்டு. பெண்களின் நுண்ணிய உணர்வுகளைப் பிரதிபலித்து அவர் எழுதியதால் நிறையப் பெண்கள் அவரது ரசிகர்களானார்கள்....

kovilpatti-kadalai-mittai
  • Jun 13 2018

கோவில்பட்டி கடலைமிட்டாய்! சுவைக்கும்; இனிக்கும்; ருசிக்கும்!

திருவையாறு அசோகா போல, சாத்தூர் காராச்சேவு போல, நெல்லை அல்வா போல, கோவில்பட்டி என்றால் கடலைமிட்டாய். அப்படியொரு சுவை. அப்படியொரு ருசி. அப்படியொரு இனிப்பு! ருசித்துச் சுவைத்துச் சாப்பிட்டிருக்கிறீர்களா?...

biriyani
  • Jun 13 2018

பாதகம் இல்லாத பிரியாணி!

மொகல், ஹைதராபாத் என ஆரம்பித்து ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல் இப்போது கேரளா, மலேசியப் பிரியாணி, காஷ்மீர் பிரியாணி என அனைத்து ஊர் பிரியாணிகளையும் சுவைத்து முடிக்க நமக்கு அருளப்பட்ட சராசரி எழுபதாண்டு ஆயுள் முழுவதும் தீராது....

oru-nimida-kadhai-pitchai-kasu
  • Jun 11 2018

ஒருநிமிடக் கதை:  பிச்சைக்காசு

பாபு வெற்றிலையோடு திரும்பினான். " அய்யா...இந்தாங்க பாக்கி சில்லறை...". " ரங்கா, வா...வந்து இந்தப் பிச்ச காசை வாங்கு"...

vaadakai-veedu
  • Jun 04 2018

வாடகை வீட்ல குடியிருக்கீங்களா?

“நான் சொல்லும் வாடகையைக் கொடுக்காவிட்டால் வீட்டைக் காலி செய்ய வேண்டும்’’ என்றெல்லாம் வீட்டின் உரிமையாளர் அராஜகமாகச் செயல்பட முடியாது. இதுபோன்ற நேரத்தில் ‘நீங்கள் வாடகையைச் சரியாகச் செலுத்தாததால் வீட்டைக் காலி செய்யச் சொல்வதாக’ வீட்டு உரிமையாளர் கூறலாம். எனவே, நீங்கள் ஒழுங்காக வாடகையைச் செலுத்துகிறீர்கள் என்பதற்கான ஆதாரங்களை வைத்துக் கொள்ளுங்கள்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close