[X] Close
 

தொடர்கள்


yethre-nam-yeni-21
  • Jul 23 2018

எதிரே நம் ஏணி! 21: டைம்... ரொம்ப ரொம்ப முக்கியம்!

ஒவ்வோர் ஆண்டு தொடங்கும்போதும் `இந்த ஆண்டு இவற்றையெல்லாம் செய்து முடிப்பேன்` என்று பலர் தங்கள் நாட்குறிப்பில் தவறாமல் எழுதி வைப்பதுண்டு. ஆனால் எழுதி வைத்தது எழுதிவைத்தபடியேதான் இருக்கும். அவர்கள் வாழ்க்கை முன்பு உள்ள பாணியிலேயேதான் மெத்தனமாய் ஓடிக் கொண்டிருக்கும். ஆண்டின் முடிவில் அவர்கள் புதிதாக எதையும் செய்திருக்க மாட்டார்கள்....

aan-nandru-pen-inidhu-21-sakthi-jothi
  • Jul 21 2018

ஆண் நன்று பெண் இனிது 21 : ‘சத்தியத்துக்குப் பின்னே..!’

நல்ல சேலை கட்டி வெளியே வர முடியாது. பிளேடால கிழிச்சு வச்சிருப்பான். அது சரியா பின்னாடி பக்கமா இருக்கும், அதப் பாக்காம கட்டிட்டு போயி யாராச்சும் பாத்துச்சொல்லி ரொம்ப அவமானமா ப்போயிரும். அவசரமா செருப்ப மாட்டுனா, பிராந்தி பாட்டில ஒடச்சு அதுல கொட்டி வச்சிருப்பான். விட்டுட்டு எங்கயாச்சும் ஓடிப்போயிரலாமானு நெனைப்பேன். எங்கம்மா சாகும்போது, ‘எந்தக் காலத்துலயும் உசிர் போனாத் தவிர அந்தம்மா தம்பிய விட்டு நான் பிரியவே கூடாதுன்னு’ சத்தியம் வாங்கிட்டுத்தான் செத்துச்சு....

kalamellam-kannadasan-21
  • Jul 21 2018

காலமெல்லாம் கண்ணதாசன் - 21 : மலர்ந்தும் மலராத ...

இசையும், குரலும், பாடலும், நடிப்பும் ஒன்று சேர்ந்து வாழ்ந்த பாடல். பாடலின் நிறைவில் டி.எம்.எஸ். அவர்களின் `ம்ம்...ம்ம்...' என்ற முரளிசையும், உடன் வரும் `அன்பே...ஆரிராராரோ...' என்ற சுசீலா அவர்களின் குரலும்... நம் வாழ்நாளுக்குமான தாலாட்டு என்று சொன்னால் மிகையில்லை...

kadandhu-vaa-20
  • Jul 21 2018

கடந்து வா - 20 : காசு, பணம்தான் சந்தோஷமா?

சந்தோஷத்தை ஒரு புத்தகம் தரலாம். ஒரு சினிமாப் பாட்டு தரலாம். காதலியின் அணைப்பு தரலாம். ப்ளாட்ஃபார்ம் டீக்கடையில இஞ்சி டீ சாப்பிடறதுகூட தரலாம். ஒரே கன்டிஷன்... அந்த சந்தோஷங்களை காசு பணத்தை வெச்சு மட்டும் அளக்காதீங்க....

24-cable-sankar-series
  • Jul 20 2018

24 – சலனங்களின் எண் 16- ஆடிஷன்

தம்பி.. நான் இந்த பையனுக்கு அட்வான்ஸ் கொடுக்கும் போது அவரு சொன்ன கதையை நம்பி, அவரை நம்பித்தான் அட்வான்ஸ் கொடுத்தேன்...

sittukuruviyin-vaanam-21
  • Jul 20 2018

சிட்டுக்குருவியின் வானம் 21 : நாரிஹள்ள ஏரிக்கரையின் மேலே..!

அந்தத் திரைப்படமே அமைதிக்கும் அமைதியின்மைக்கும் இடையிலான முரணைப் பற்றியது. பேரமைதியின் அடையாளமாக படம் நெடுக அந்த ஏரி இடம்பெறுகிறது. மனம் குழம்பிய ஒரு பெண் முதலில் பிச்சியென அதன் கரையோரத்தில் திரிகிறாள். பிறகு அதே கரையோரத்தில்தான் குணப்படுத்தப்படுகிறாள். துரதிருஷ்டவசமாக, அவளைக் குணப்படுத்தும் மருத்துவர் அதே கரையோரம் பித்துப் பிடித்து அலையத் தொடங்குகிறார். அமைதியான ஏரி, அனைத்துக்கும் சாட்சியாக இருக்கிறது....

guru-mahan-dharisanam-7
  • Jul 19 2018

குரு மகான் தரிசனம் 7 : குழந்தையானந்த சுவாமிகள்

“குழந்தை பிறந்ததும்… உன்னிடமே ஒப்படைத்து விடுவோம்…” என்றனர். இதைத்தான் மதுரைவாழ் திருமகள் எதிர் பார்த்திருந்தாளோ என்னவோ… அடுத்த சில நாட்களிலே திரிபுரசுந்தரிக்கு மாதவிலக்கு நின்று போனது. மசக்கை தொடங்கியது மனச்சோர்வில் இருந்து முற்றாக விடுபட்ட தம்பதிகள் வரப்போகும் சிசுவுக்காக காத்திருந்தனர்....

chinnamanasukkul-seena-perunchuvar-20
  • Jul 19 2018

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 20 : பொறாமையின் வரலாறு

பொறாமையானது அகவயமான கேன்ஸர் என்றுகூடச் சொல்லலாம். தன்னம்பிக்கை உள்ள யாருக்கும் பொறாமை வராது. ஒருவருக்கு பொறாமை வருகிறது என்று சொன்னால் அவருக்கு தன்னம்பிக்கை இல்லை அல்லது அதில் குறையுள்ளது என்று அர்த்தம்....

netrikkan-thirakkattum-20-skmurugan
  • Jul 18 2018

நெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்

நகையைக் குடு. நான் ஒரு பிசினஸ் பண்றேன்னா தர மாட்டேங்கிறா… அவ மானேஜர் சொல்றபடி ஆடுறா… அதான் வாயிலே போட்டேன். பல்லு உடைஞ்சு போச்சு. ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டா. அவளை விடமாட்டேன். பொம்பளைக்கு அவ்வளவு திமிருன்னா, ஆம்பளைக்கு எத்தனை இருக்கும்…’’...

payanangalum-paadhaikalum-16
  • Jul 18 2018

பயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு!

நெற்றியில் பொட்டு வைத்து, தலையை இழுத்து வாரி பின்னலிட்டு, கழுத்தில் தாலி, காலில் மெட்டி என்று இருந்தாலும், எதனால் இவர்கள் நம்மை பாகிஸ்தானியர்கள் என்று கேட்கிறார்கள். புரியவே இல்லை....


Editor Choice


Kalathin Vasanai - Kindle Edition


[X] Close