அரசியல்


goa-cm-manohar-parrikar
  • Mar 26 2018

‘‘நலமுடன் இருக்கிறேன்! வதந்திகளை நம்ப வேண்டாம்’’ - மனோகர் பாரிக்கர் ட்விட்

‘‘நலமுடன் இருக்கிறேன்! வதந்திகளை நம்ப வேண்டாம்’’ - மனோகர் பாரிக்கர் ட்விட்...

radha-yathirai-thaniyarasu
  • Mar 26 2018

ரத யாத்திரை விவகாரத்தில் மத்திய அரசின் மிரட்டலுக்கு பணிந்துவிட்டது அதிமுக அரசு: எம்எல்ஏ தனியரசு குற்றச்சாட்டு

ரத யாத்திரை விவகாரத்தில் மத்திய அரசின் மிரட்டலுக்கு அதிமுக அரசு அடிபணிந்துவிட்டது என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவரான எம்எல்ஏ தனியரசு தெரிவித்தார்....

dmk-anbazhagan-speech
  • Mar 26 2018

திராவிடக் கொள்கைகளை முன்னெடுக்க பொருத்தமான தலைவர் ஸ்டாலின்: அன்பழகன் பேச்சு

ஆரிய கலாச்சாரம் இன்று மீண்டும் எழுந்துள்ள நிலையில், வருங்காலத்தில் திராவிடக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஸ்டாலின் பொருத்தமான தலைவராக இருப்பார் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேசினார்....

kiran-bedi-to-be-andhra-governor
  • Mar 26 2018

ஆந்திர ஆளுநராக கிரண்பேடி?- மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை

ஆந்திர ஆளுநராக கிரண்பேடி?- மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை...

rajini-tamilaruvi-maniyan
  • Mar 25 2018

ரஜினியை 'சூப்பர் ஸ்டார்' என்று அழைக்காதீர்கள்; 'தமிழக முதல்வர்' என்று அழையுங்கள்: தமிழருவி மணியன் பரபர பேச்சு 

ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேசினார். ...

makkal-neethi-maiyam-kamal
  • Mar 25 2018

மக்கள் நீதி மய்யத்தின் லட்சியம்?- கமல் விளக்கம் 

அரசியலில் உள்ள இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் லட்சியங்களில் ஒன்று என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ...

cauvery-management-board-sarathkumar
  • Mar 25 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் தருவதற்காக அதிமுக எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்....

ttv-dinakaran-int
  • Mar 25 2018

ஆள்வோரின் அலட்சியத்தால் தமிழகத்துக்கு நிதி 90% குறைப்பு: தினகரன் குற்றச்சாட்டு

ஆள்வோரின் அலட்சிய போக்கால் தமிழகத்துக்கான 90 சதவீத நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதுகுறித்து ஆள்பவர்கள் கேட்காதது ஏன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பி யுள்ளார்....

rahul-gandhi-gets-off-the-stage-poses-for-a-selfie-on-student-s-demand
  • Mar 24 2018

கல்லூரி மாணவியின் ஆசையை நிறைவேற்றி  வைத்த ராகுல் காந்தி

கல்லூரி மாணவியின் ஆசையை நிறைவேற்றி  வைத்த ராகுல் காந்தி...

delhi-court-grants-anticipatory-bail-to-karti-chidambaram
  • Mar 24 2018

ஏர்செல்மேக்சிஸ் வழக்கு: கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை 

ஏர்செல்மேக்சிஸ் வழக்கு: கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை ...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close