[X] Close

ஹாட்லீக்ஸ் : வந்ததுமே வசூல் பேச்சா..?


hot-leaks-trichy

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 09:26 am
  • அ+ அ-

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறைக்கு அண்மையில் ஒரு அதிகாரி மாற்றலாகி வந்திருக்கிறார். 

வந்ததுமே மாவட்டத்திலுள்ள தன் துறை சார்ந்த முக்கியப் பணியாளர்களை அழைத்துக் கூட்டம் போட்டவர், 

“என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய ஊருக்கு அமைச்சர் என்னை மாத்திருக்காரு. அவருக்கு நான் நிச்சயம் உரிய மரியாதை செஞ்சாகணும். எல்லாரும் அதை மனசுல வெச்சுக்கிட்டு புரிஞ்சு நடந்துக்குங்க” என்றாராம். 

இதுக்கு வெளிப்படையாவே வாசல்ல ஒரு உண்டியல வெச்சிருக்கலாம்யா!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close