[X] Close

ஹாட்லீக்ஸ் : 'காக்கி’ த்ரீ ரோஸஸ் ரகசியம்


hot-leaks-police

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 10:31 am
  • அ+ அ-

டெல்டா மாவட்டம் ஒன்றில் அதிகாரம் செலுத்தும் காவல்துறை உயர் அதிகாரி அவர். 

காவல் பணியைத் தவிர காப்பியம் படைப்பதிலும் கைதேர்ந்த அந்த அதிகாரி, தனது ஆளுகைக்குள் பணி செய்யும் பெண் சார்பு ஆய்வாளர்கள் மூன்று பேரிடம் அநியாயத்துக்கு சரண்டர் ஆகிக் கிடப்பதாகக் கிசுகிசுக்கும் காக்கிகள் வட்டாரம், அந்த மூவரையும் ‘த்ரீ ரோஸஸ்’ என்றும் வர்ணிக்கிறார்கள். 

இந்த ‘த்ரீ ரோஸ்’களுக்கு எதிராக மாவட்டத்தில் எந்தப் புகார் வந்தாலும் தலைமையிடத்துப் பூசாரிகள் சாமர்த்தியமாய் தவிர்த்துவிடுகிறார்களாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close