[X] Close
 

ஹாட்லீக்ஸ் :முதல்வர் வர்றார்... பணம் கொடுங்கோ..!


hotleaks-edappadi

எடப்பாடி பழனிச்சாமி

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 11:16 am
  • அ+ அ-

இப்போதெல்லாம் அடிக்கடி சேலத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் முதல்வர்.

இதனால், கட்-அவுட், கொடி, பத்திரிகை விளம்பரங்கள் எனக் கட்சிக்காரர்களும் அடிக்கடி பந்தா காட்ட வேண்டியிருக்கிறதாம்.

ஆனால், இவர்கள் பந்தாகாட்ட ஃபைனான்ஸை வேறு இடத்திலிருந்து கறக்கிறார்களாம்.

தாலுகா ஆபீஸ், மாநகராட்சி, வணிகவரித் துறை என ஒவ்வொரு துறையும் இவ்வளவு தரவேண்டும் என்று டார்க்கெட் வைத்து வசூல் செய்து முதல்வர் வருகையைக் கொண்டாடுகிறதாம் சேலம் அதிமுக.

இதனால், முதல்வர் விசிட் என்றாலே அலர்ஜியாகிக் கிடக்கிறார்கள் சேலத்தின் அரசுத் துறை அதிகாரிகள்!

[X] Close