அரசியல்


modi-rahul
  • Mar 21 2019

மோடி, ராகுல் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்: பாஜக, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்

மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்திக்கு பாஜக, காங்கி ரஸ் கட்சியினர் வலியுறுத்தி வரு கின்றனர்....

voter-id
  • Mar 21 2019

11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்; புகைப்பட வாக்காளர் சீட்டு அடையாள ஆவணமாக ஏற்கப்படாது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் 

இதற்கு முன் புகைப்பட அடையாள அட்டை முழுமையாக வழங்கப்படாத தால் வாக்காளர் சீட்டு வழங் கப்பட்டது. தற்போது 99 சதவீதம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது....

trbalu-speech
  • Mar 21 2019

வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: குரோம்பேட்டையில் டி.ஆர்.பாலு பிரச்சாரம் 

தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற் றப்படும் என்று குரோம்பேட்டையில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசினார்....

dmk-in-election
  • Mar 21 2019

மண்பாண்ட தொழிலாளர் சங்கம் திமுகவுக்கு ஆதரவு

மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சேம.நாராயணன் தெரிவித்துள்ளார்....

election-campaign-in-heat
  • Mar 21 2019

வெயிலில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு நிழல் கூரை, குடிநீர், மருத்துவ வசதி அவசியம்:அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

கடும் வெயிலில் நடக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்கு போதிய நிழல், குடிநீர், மருத் துவ வசதிகளைச் செய்துதர வேண்டும்....

vck
  • Mar 20 2019

திருமாவளனுக்கு பானை சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

திருமாவளனுக்கு பானை சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு...

dmk
  • Mar 20 2019

அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்கு கேட்டு அனைவரை யும் ஆச்சரியப்படுத்தினார்....

veeramani-interview
  • Mar 20 2019

திமுக வேட்பாளர்களில் 33% பெண்கள் இல்லாதது வேதனை- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து

திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படாதது வருந்தத்தக்கது, வேதனை அளிக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்....

admk
  • Mar 20 2019

தென்மாவட்டங்களில் 7 தொகுதிகளை நழுவவிட்ட அதிமுக

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே, தெற்கு, மேற்கு மாவட்டங்களே அதிக வெற்றியைத் தேடி தந்தன....

ammk-candidate
  • Mar 20 2019

திண்டுக்கல்லில் வலுவான வேட்பாளரை தேடும் அமமுக: அதிமுக போட்டியில்லாததால் உற்சாகம்

திண்டுக்கல் தொகுதியில் அதி முக போட்டியிடாததால் உற் சாகமடைந்துள்ள அமமுகவினர், வேட்பாளர் அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். கட்சித் தலைமை வலுவான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட் டுள்ளது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close