[X] Close

ஜாதிச்சான்று, நிலப்பட்டா உள்ளிட்ட மலைக்கிராம மக்களின் கோரிக்கைகள் தேர்தலில் எதிரொலிக்குமா?


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:54 am
  • அ+ அ-

மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும், தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்றும், நாளையும் விருப்பமனு அளிக்கலாம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார். சில மாதங்கள் பரபரப்பாக இயங்கி வந்த அவர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என தனிக் கட்சி தொடங்கினார். தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தீபாவின் வேட்புமனு தள்ளுபடியானதால் அவரால் போட்டியிட முடியவில்லை. இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தனித்து போட்டியிடும் என்று அதன் பொதுச்செயலாளர் தீபா அறிவித்துள்ளார். மேலும், தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 16 (இன்று) முதல் விருப்பமனு அளிக்கலாம் என தீபா தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close