[X] Close

ஐபிஎல் மக்களவைத் தேர்தல்- நாடு முழுவதும் 8 கூட்டணிகள் மோதல்


8

  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:12 am
  • அ+ அ-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு அறிவித்தார்.

நாடாளுமன்றம் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் அணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள், முஸ்லீம் லீக், ஐஜேகே, கொமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தங்கள் கட்சி வேட்பாளரை முதலில் அறிவித்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி  திருப்பூரில்  சுப்பராயனும், நாகப்பட்டினத்தில்  செல்வராஜும் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close