[X] Close

ஹாட்லீக்ஸ் : சிட்டுகள் ரெண்டும் சிங்கப்பூரில்!


hotleaks-admk

அதிமுக கொடி

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 11:42 am
  • அ+ அ-

தென்மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய அமைச்சர் ஒருவரின் வாரிசையும் அந்த ஊரில் வசித்த பிரபல சினிமா இயக்குநர் மனைவியையும் காணவில்லையாம். 

இரண்டு தரப்பிலும் சத்தமில்லாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

அமைச்சர் தரப்பிலிருந்து இந்தச் செய்தியைக் கசியவிடுபவர்கள், “சிட்டுகள் ரெண்டும் சிங்கப்பூருக்கு பறந்துட்டதா சொல்றாங்க!” என்றும் ரகசியம் உடைக்கிறார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close