[X] Close

ஹாட்லீக்ஸ் : தோத்துப் போச்சு... ரூட்ட மாத்து!


hotleaks-bjp

  • kamadenu
  • Posted: 25 Dec, 2018 11:25 am
  • அ+ அ-

மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்து உபி பாஜக அண்மையில் ரகசிய ஆலோசனை நடத்தியது.

அப்போது, பிராமணர், தாக்கூர் உள்ளிட்ட மேல்தட்டு சமூகத்தினர் இந்தத் தேர்தல்களில் பாஜகவை புறக்கணித்திருப்பதாக ஒரு கருத்தும் அலசப்பட்டதாம்.

“அதிருப்தியில் இருக்கும் அவர்களை நம் பக்கம் மீண்டும் திருப்ப வேண்டுமானால் மத்திய அரசு தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான சட்டத்திருத்தம், ராமர் கோயில் கட்டும் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீவிரமாக கையில் எடுக்க வேண்டும்.

 இல்லாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் (தாக்கூர் மற்றும் பிராமணர் சமூகத்தினர் உபியிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்) உபியும் நம் கைவிட்டுப் போய்விடும்” என்று முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினார்களாம்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close