[X] Close

ஹாட்லீக்ஸ் : டாஸ்மாக்கில் அதிரடி 'கஜா புயல்’ வசூல்!


hot-leaks-tasmac

டாஸ்மாக் - கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 13:47 pm
  • அ+ அ-

 அதிமுகவினரும் மாவட்ட வாரியாக கஜா புயல் நிவாரணப் பொருட்களுக்காக நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். விரும்பியவர்கள் நிதி தந்தால் பெற்று அனுப்புவது நல்ல விஷயம்தான். ஆனால், திருப்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கிட்டத்தட்ட மிரட்டியே வசூல் வேட்டை நடத்துகிறதாம்,

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ-வான குணசேகரனின் பெயரைச் சொல்லி இந்த வசூல் வேட்டை!

 டாஸ்மாக் கடைகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் டாஸ்மாக் ‘பார்’களுக்கு அதன் வருமானத்துக்கு ஏற்ற வகையில் 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் நிதி வசூலித்திருக்கிறார்களாம்.

இதைப் பார்த்துவிட்டு திருப்பூர் வடக்குத் தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் வசூலுக்குக் கிளம்பியிருக்கிறார்கள் அங்குள்ள ஆளுங்கட்சிக்காரர்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close