அரசியல்


narendra-modi-nominates-hd-kumaraswamy
  • Jun 13 2018

பிரதமரின் ஃபிட்னெஸ் சவால் குமாரசாமிக்கு தூண்டிலா?

பிரதமர் மோடி தனது ஃபிட்னெஸ் சவாலை ஏற்க கர்நாடகா முதல்வர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் தூண்டிலாகவே பார்க்கப்படுகிறது....

rajinikanth-and-kamal-haasan-different-styles-different-ideologies
  • Jun 11 2018

ரஜினி, கமல்: ஸ்டைல் வேறு; சித்தாந்தமும் வேறு

அவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இருவரும் சினிமா பின்னணியைக் கொண்டவர்கள் என்பதுதான். இருவருமே சினிமாவில் சம்பாதித்த செல்வாக்கை அரசியல் களத்தில் மூலதனமாக போட்டுள்ளனர். இந்த ஒற்றுமையைத் தவிர்த்து இருவரது அரசியல் பாணியும் வேறு. இருவரது சித்தாங்களும் வெவ்வேறு....

shah-rukh-khans-cousin-to-contest-election-in-pakistan
  • Jun 09 2018

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஷாருக்கானின் உறவினர்

பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானின் உறவுக்காரப் பெண் ஒருவர் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்....

how-long-will-you-fool-us-citizens
  • Jun 08 2018

எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்?-  வெகுண்டெழுந்த பிரகாஷ் ராஜ்

இதுநாள் வரை பாஜகவை விமர்சித்துவந்த பிரகாஷ் ராஜ் இன்று காங்கிரஸையும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் விளாசியிருக்கிறார்....

prostitutes-better-than-government-officials-bjp-lawmaker-s-shocker
  • Jun 06 2018

மோடியின் அட்வைஸும் மூடாத பாஜகவினரின் வாய்களும்...

மகாபாரத காலத்திலேயே செயற்கைக்கோள் இருந்தது, இதழியல் இருந்தது, சீதாதேவி டெஸ்ட் ட்யூப் குழந்தை என நாள் தவறாமல் பாஜகவினர் கருத்துகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்க அதை வைத்து சமூக வலைதளங்களில் பாஜகவை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்....

two-plus-two-should-add-up-to-four-is-never-the-case-in-politics-nitin-gadkari
  • May 31 2018

அரசியலில் இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கு செல்லாது: நிதின் கட்கரி

. இரண்டும் இரண்டும் சேர்ந்தால் 4 என்பது அரசியல் கணக்குக்குப் பொருந்தாது. அதனாலேயே 2019 மக்களவைத் தேர்தலும் எங்களுக்கு சாதகமாக அமையும் என நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். எங்களது பணிகள் எங்களுக்கு வெற்றி தரும்....

modi-tweets-for-karnataka-irks-tamil-netizens
  • May 30 2018

தமிழகம் கண்ணுக்குத் தெரியவில்லை கர்நாடகாவுக்கு ட்வீட்டா: மோடியை வறுத்தெடுத்த தமிழ் நெட்டிசன்கள்

கர்நாடகாவில் பருவமழை காரணமாக மழை வெள்ளம் தேங்கியிருக்கும் சூழலில் கர்நாடக மக்களை நலம் விசாரித்து பிரதமர் மோடி ட்வீட் செய்திருப்பது தமிழ் நெட்டிசன்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது....

can-you-make-dosa-for-me-modi
  • May 28 2018

தோசை கேட்ட பிரதமர் மோடி வசைபாடும் தமிழ்நாட்டு நெட்டிசன்கள்

"உங்கள் வீட்டுக்கு வந்தால் எனக்கு தோசை கிடைக்குமா?" என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியது சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது....

bjp-s-4-yr-govt-pm-modi-fails-in-rahul-s-report-card
  • May 26 2018

மோடியின் 4 வருட ஆட்சிக்கு ராகுல் கொடுத்த மார்க் என்ன தெரியுமா?

4 ஆண்டு கால ஆட்சியில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி மார் தட்டிக் கொண்டிருக்கும் வேளையில் ட்விட்டரில் மோடிக்கு ராகுல் காந்தி எவ்வளவு மார்க் போட்டிருக்கிறார் தெரியுமா?...

fitness-challenge-turns-into-fuel-challenge
  • May 25 2018

இனி அவர் பப்பு இல்லை: ஒரு ட்வீட்டில் ட்விஸ்ட் வைத்த ராகுல்

ராகுல் காந்தியை இனியும் 'பப்பு' என்று கூப்பிட்டு கலாய்க்கத் தேவையில்லை. சின்ன சின்ன வாய்ப்புகளைக்கூட அழகாக அரசியலாக்கி காய் நகர்த்துகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close