அரசியல்


rahul-gandhi-s-birthday
  • Jun 19 2018

இனியும் அவரை பப்பு என்று கூப்பிடாதீர்கள்!

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன் இந்தியாவின் முதல் இளம் வயது பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் இப்படி அறியப்பட எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சிலர் ராகுல் காந்தியை பப்பு என்று அழைப்பதேன்!? ராகுல் காந்தி இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இப்படி ஒரு சந்தேகம் வந்தது....

aiadmk-will-accept-anyone-but-not-sasikala-and-her-family-d-jayakumar
  • Jun 18 2018

யாரை ஏற்றுக்கொண்டாலும் சசிகலா, தினகரனை ஏற்கமாட்டோம்: டி.ஜெயக்குமார்

புரட்சித் தலைவரையும் அம்மாவை ஏற்றுக்கொண்ட யாரை வேண்டுமானாலும் அதிமுக ஏற்றுக்கொள்ளும். ஆனால், சசிகலாவையும் அவரது குடும்பத்தாரையும் ஒருபோதும் கட்சி ஏற்றுக்கொள்ளாது என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்....

produce-sanskari-kids-or-stay-infertile-bjp-lawmaker
  • Jun 14 2018

பிள்ளைப் பேறுக்கு பெண்களுக்கு சர்ச்சை டிப்ஸ் சொன்ன பாஜக எம்எல்ஏ

கலாச்சாரத்தை காக்கும், சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்; இல்லை என்றால் ஒரு பெண் கருத்தரிக்காமலே இருந்து விடலாம் எனப் பேசியுள்ளார் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பன்னாலால் சாக்யா....

narendra-modi-nominates-hd-kumaraswamy
  • Jun 13 2018

பிரதமரின் ஃபிட்னெஸ் சவால் குமாரசாமிக்கு தூண்டிலா?

பிரதமர் மோடி தனது ஃபிட்னெஸ் சவாலை ஏற்க கர்நாடகா முதல்வர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் தூண்டிலாகவே பார்க்கப்படுகிறது....

rajinikanth-and-kamal-haasan-different-styles-different-ideologies
  • Jun 11 2018

ரஜினி, கமல்: ஸ்டைல் வேறு; சித்தாந்தமும் வேறு

அவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இருவரும் சினிமா பின்னணியைக் கொண்டவர்கள் என்பதுதான். இருவருமே சினிமாவில் சம்பாதித்த செல்வாக்கை அரசியல் களத்தில் மூலதனமாக போட்டுள்ளனர். இந்த ஒற்றுமையைத் தவிர்த்து இருவரது அரசியல் பாணியும் வேறு. இருவரது சித்தாங்களும் வெவ்வேறு....

shah-rukh-khans-cousin-to-contest-election-in-pakistan
  • Jun 09 2018

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஷாருக்கானின் உறவினர்

பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானின் உறவுக்காரப் பெண் ஒருவர் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்....

how-long-will-you-fool-us-citizens
  • Jun 08 2018

எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்?-  வெகுண்டெழுந்த பிரகாஷ் ராஜ்

இதுநாள் வரை பாஜகவை விமர்சித்துவந்த பிரகாஷ் ராஜ் இன்று காங்கிரஸையும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் விளாசியிருக்கிறார்....

prostitutes-better-than-government-officials-bjp-lawmaker-s-shocker
  • Jun 06 2018

மோடியின் அட்வைஸும் மூடாத பாஜகவினரின் வாய்களும்...

மகாபாரத காலத்திலேயே செயற்கைக்கோள் இருந்தது, இதழியல் இருந்தது, சீதாதேவி டெஸ்ட் ட்யூப் குழந்தை என நாள் தவறாமல் பாஜகவினர் கருத்துகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்க அதை வைத்து சமூக வலைதளங்களில் பாஜகவை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்....

two-plus-two-should-add-up-to-four-is-never-the-case-in-politics-nitin-gadkari
  • May 31 2018

அரசியலில் இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கு செல்லாது: நிதின் கட்கரி

. இரண்டும் இரண்டும் சேர்ந்தால் 4 என்பது அரசியல் கணக்குக்குப் பொருந்தாது. அதனாலேயே 2019 மக்களவைத் தேர்தலும் எங்களுக்கு சாதகமாக அமையும் என நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். எங்களது பணிகள் எங்களுக்கு வெற்றி தரும்....

modi-tweets-for-karnataka-irks-tamil-netizens
  • May 30 2018

தமிழகம் கண்ணுக்குத் தெரியவில்லை கர்நாடகாவுக்கு ட்வீட்டா: மோடியை வறுத்தெடுத்த தமிழ் நெட்டிசன்கள்

கர்நாடகாவில் பருவமழை காரணமாக மழை வெள்ளம் தேங்கியிருக்கும் சூழலில் கர்நாடக மக்களை நலம் விசாரித்து பிரதமர் மோடி ட்வீட் செய்திருப்பது தமிழ் நெட்டிசன்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது....