மனிதர்கள்


fifa-fever-love-for-messi-makes-bengal-fan-paint-house-in-argentina-colours
  • Jun 14 2018

பெயர் ஷிவ் ஷங்கர் பத்ரா; ஊர் மேற்கு வங்கம்.. அடையாளம் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. கால்பந்து ஆர்வலர்களை விளையாட்டுக் காய்ச்சல் தொற்றிக் கொண்டிருக்கிறது....

ruskin-bond-interview
  • May 31 2018

கிராபிக் நாவல்களில் ஆர்வமில்லை, பழைய காமிக்ஸ்களை எப்பொழுதும் விரும்புகிறேன்: ரஸ்கின் பாண்ட்

அவருக்கு இப்போது வயது 84. சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் என ரஸ்கின் பாண்ட் எண்ணற்ற படைப்புகளை அளித்திருக்கிறார்...

chennais-elderly-get-healthy-home-cooked-meals-at-home
  • May 21 2018

அன்னமிட்ட கை: வீட்டு உணவுக்காக ஏங்கும் முதியவர்களுக்காகவே ஒரு நிறுவனம்

கொடியது இளமையில் வறுமை மட்டுமல்ல.. முதுமையில் தனிமையும்கூடத்தான். பணம் ஈட்ட பிள்ளைகள் வெளிநாடு சென்றுவிட வீடுகளில் தனியாக வசிக்கும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....

work-key-to-long-life-says-121-year-old-who-may-be-world-s-oldest-man
  • May 19 2018

உலகின் மூத்த நபருக்கு வயது 121...

மெக்சிகோவை சேர்ந்த மேனுவம் கிரேசியா என்ற முதியவர் தன்னை உலகின் மிக வயதானவர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். ...

melmaruvathur-to-adambakkam-arumugam-story
  • May 01 2018

மேல்மருவத்தூர் டூ ஆதம்பாக்கம்; 8 மணி நேர வேலைக்கு 6 மணி நேரப் பயணம்

அடேங்கப்பா... என்று சொல்லும்போதே அயர்ச்சியாகிறதுதானே. ஆனால் மேல்மருவத்தூரை அடுத்த ராமாபுரம் அண்ணாநகரில் இருந்துதான் தினமும் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு வேலைக்கு வருகிறார் ஆறுமுகம்....

sana-sheik-story-doctor-social-service
  • Apr 30 2018

பணம் சம்பாதிப்பது குறிக்கோள் அல்ல: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் பெண் மருத்துவர்

இம்மாதிரியான பணிகளுக்கு தன்னார்வத்துடன் வருவது நல்லது தான். ஆனால், இதற்கான நிதி திரட்டல் என்பது அதைவிட முக்கியமான ஒன்று...

free-hotel-run-by-communists-in-kerala
  • Apr 26 2018

இஷ்டப்படி சாப்பிடலாம்...இஷ்டம் இருந்தால் காசு தரலாம்! கம்யூனிஸ்ட்களின் கட்டணமில்லா உணவகம்!

வண்டியை நிறுத்தியதுமே சாப்பிட அழைக்கும் வசீகரிப்போடு நிற்கிறது அந்த உணவகம்.  முகப்பில், ‘ஜனகீய பட்சணசாலா’ (மக்கள் உணவகம்) என மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது....

kuppul-ji-devdoss
  • Apr 07 2018

காவிரி போராட்டத்தை இப்படியும் செய்யலாம்.. ஸ்டாலினுக்கு 'சுயேட்சை வேட்பாளரின்' வித்தியாசமான யோசனை

காவிரி போராட்டத்தை இப்படியும் செய்யலாம்.. ஸ்டாலினுக்கு 'சுயேட்சை வேட்பாளரின்' வித்தியாசமான யோசனை...

jaividhya-shinchan-voiceover-artiste
  • Apr 04 2018

இவங்கதான் ஷின்சானோட அம்மா!- 'மிட்ஸி' ஜெய்வித்யா

"இவங்கதான் ஷின்சானோட அம்மா!"- 'மிட்ஸி' ஜெய்வித்யா...

a-hunger-to-help
  • Apr 04 2018

நீங்கள் ஃபேஸ்புக் பார்க்கும்போது இந்தப் பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க..

நீங்கள் ஃபேஸ்புக் பார்க்கும்போது இந்தப் பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க.....