[X] Close

இளம் கன்று பயமறியாது!- வில், அம்புடன் பள்ளி செல்லும் சிறார்


children-of-naxal-affected-chakulia-s-pochpani-village-carry-bow-arrows-to-school-to-protect-themselves-from-naxals

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Nov, 2018 11:03 am
  • அ+ அ-

இளம் கன்று பயமறியாது என்பதுபோல் நக்சல் அச்சுறுத்தல் கொண்ட கிராமத்தில் பள்ளி செல்லும் சிறார் தங்களை தற்காத்துக் கொள்ள வில் அம்புடன் செல்கின்றனர். 

ஜார்க்கண்ட் மாநிலம் சகுலியா போச்பாணி கிராமத்தில் நக்சலைட்டுகள் அடுக்குமுறை இருக்கிறது.

அங்கு பிள்ளைகள் அரசுப் பள்ளி செல்வதை நக்சலைட்டுகள் எதிர்த்து வருகின்றனர். மேலும், பள்ளிகளைத் தகர்ப்பது இடிப்பது போன்ற நாச வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த கிராமக் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது என்றால் வனப் பகுதியை தாண்டியே செல்ல வேண்டும். வனப் பகுதியில் நக்சல்கள் அச்சுறுத்தல் அதிகமாகவே இருக்கின்றது.

அதனாலேயே குழந்தைகள் தங்கள் தற்காப்புக்காக வில் அம்புடன் செல்கின்றனர் எனக் கூறினார் உள்ளூர் பெரியவர் ஒருவர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close