[X] Close

ராகுலுக்கு குடியுரிமை நோட்டீஸ் விவரம் தர உள்துறை அமைச்சகம் மறுப்பு


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 09:43 am
  • அ+ அ-

-பிடிஐ

சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய புகாரில், “2003-ம் ஆண்டு பிரிட்டனில் தொடங்கப்பட்ட பேக்காப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக ராகுல் காந்தி இருந்துள்ளார். 2005 மற்றும் 2006-ல் அந்த நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர அறிக்கையில், ராகுலின் பிறந்த நாள் ஜூன் 19, 1970 என்றும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close