[X] Close

தேர்தல் முடிவுகள் 2019: டெல்லியில் பாஜக முன்னிலை


2019

  • kamadenu
  • Posted: 23 May, 2019 10:59 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  தலைநகர் டெல்லியில்  பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது . டெல்லியில் மொத்தமாக  உள்ள 7  தொகுதிகளில் முதலில் 4 தொகுதிகளில் முன்னிலை வகித்த வந்த பாஜக தற்போது 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும், காங்கிரஸும் இந்த மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவை டெல்லியில் சந்தித்துள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close