[X] Close

தேர்தல் முடிவுகள் 2019: மேற்கு வங்கம் - திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை


2019

  • kamadenu
  • Posted: 23 May, 2019 10:30 am
  • அ+ அ-

-Indumathy G_50215

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மேற்கு வங்கத்தில்  மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. இதில் மேற்கு வங்கத்தில் உள்ள மொத்தமாக 42 தொகுதிகளில் முன்னதாக பாஜக முன்னிலை வகித்த  நிலையில் தற்போது திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

தற்போதுள்ள நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் 23 இடங்களிலும், பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close