[X] Close

பாஜக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு: மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்பு; முழுமையான தகவல்


  • kamadenu
  • Posted: 19 May, 2019 21:37 pm
  • அ+ அ-

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக இன்று 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து கருத்து கணிப்பு இன்ற மாலை முடிவுகள் இன்று வெளியாகின.

 

மக்களவைத் தேர்தல் 2019 = தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்

 

கருத்து கணிப்பு நிறுவனம்பாஜக கூட்டணிகாங்கிரஸ் கூட்டணிபிறர்
ரிபப்ளிக் டிவி - சிவோட்டர்ஸ்

287

 

128127
ரிபப்ளிக் டிவி - ஜன்கி பாத்

305

 

124113
டைம்ஸ் நவ் - விஎம்ஆர்

306

 

132104
சிஎன்என் -நியூஸ் 18267127

148

 

நியூஸ் நேஷன்

282- 290

 

118-126130 -138
இந்தியா டுடே - ஆக்ஸிஸ்

339- 365

 

77-10879 -111
ஏபிபி - ஏசி நீல்சன் பாஜக

267

 

127148

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close