[X] Close

தமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள்? - முழுமையான கருத்துக் கணிப்பு


  • kamadenu
  • Posted: 19 May, 2019 20:51 pm
  • அ+ அ-

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிய வந்துள்ளன.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக இன்று 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து கருத்து கணிப்பு இன்ற மாலை முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் எந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

 

தமிழகத்தில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள்?

 

டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர்

 

திமுக கூட்டணி 29

அதிமுக கூட்டணி 9

 

இந்தியா டுடே

திமுக கூட்டணி 34 - 38

அதிமுக கூட்டணி 0  -4

 

என்டிடிவி

அதிமுக கூட்டணி

திமுக கூட்டணி 26

மற்றவை 1

 

நியூஸ் எக்ஸ்- நேத்தா

திமுக 17

காங்கிரஸ் 3

அதிமுக- 8

பாஜக - 1

மற்றவர்கள் 9

 

சி.என்.என். நியூஸ் 18

திமுக கூட்டணி 22- 24

அதிமுக கூட்டணி 14-16

 

இந்தியா டிவி

திமுக 20

அதிமுக 10

காங்கிரஸ் 6

பாஜக 2

 

நியூஸ் 24- டுடேஸ் சாணக்யா

திமுக கூட்டணி 31

அதிமுக கூட்டணி 6

மற்றவை 1

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close