[X] Close

திமுக ஆட்சிக்கு வந்தால்தானே ஜெ. மரணம் பற்றி விசாரிப்பதற்கு: ஜெயக்குமார் கிண்டல்


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 16:25 pm
  • அ+ அ-

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணியிடையே மக்களவைத் தேர்தல் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

இதன் படி காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும் மஜத கட்சி 8 இடங்களிலும் போட்டியிடுமாறு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் துமகுரு தொகுதியும் மஜதவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.

கொச்சியில் ராகுல் காந்தி மற்றும் மஜத பொதுச் செயலர் டேனிஷ் அலி ஆகியோரிடையே நடந்த பேச்சு வார்த்தைகளை அடுத்து தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

இந்த உடன்பாட்டின் படி, மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு ஹசன், மாண்ட்யா, பெங்களூரு வடக்கு, உடுப்பி-சிக்மகளூர், விஜயபுரா, உத்தர கன்னடா ஆகிய தொகுதிகளுட ஷிமோகா தொகுதியிலும் ஜேடிஎஸ் போட்டியிடும்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close