[X] Close

ஊழியர்களுக்கான பி.எப். வட்டி விகிதம் 2018-19-க்கு 8.55% லிருந்து 8.65% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


epf-interest-rati-hike-govt-india-labour-ministry

  • முத்துக்குமார்
  • Posted: 21 Feb, 2019 20:06 pm
  • அ+ அ-

டெல்லியில் இன்று (பிப்.21) இ.பி.எப்.ஓ. நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் இறுதியாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

அம்முடிவில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் தொழிலாளர்களின் பி.எப் கணக்கு வட்டிவிகிதத்தை உயர்த்தி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி தொழிலாளர்களுக்கான வட்டி விகிதம் 0.1% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி.எப். வட்டி விகிதம் 8.55% லிருந்து 8.65% ஆக உயருகிறது. 2018-2019 நிதியாண்டில் இருந்து வட்டி விகித உயர்வு கணக்கிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close