[X] Close

எதிர்க்கட்சிகளுக்கு கொள்கை இல்லை: அமித் ஷா தாக்கு


there-is-no-policy-for-opposition-parties

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 10:56 am
  • அ+ அ-

கோவாவில் பனாஜி அருகே பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களிடையே கட்சித் தலைவர் அமித் ஷா பேசியதாவது:

எதிர்க்கட்சிகளுக்கு எந்தக் கொள்கையும் இல்லை. பதவிக்காகத்தான் அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் வாரத்தில் 6 நாட்களுக்கு கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு நாள் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து மம்தா பானர்ஜி பயப்படுகிறார். அதனால்தான் பாஜக தலைவர்களின் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறார்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close