[X] Close

கடந்த 4 ஆண்டுகளில் அரசு விளம்பரங்களுக்கு ரூ.5000 கோடி செலவு!- அமைச்சர் தகவல்


5000-crores-spent-on-publicity-of-government-schemes

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Dec, 2018 13:14 pm
  • அ+ அ-

கடந்த 4 ஆண்டுகளில் அரசாங்க திட்டங்களை விளம்பரப்படுத்தியதற்காக மத்திய அரசு ரூ.5000 கோடி செலவு செய்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் ராஜ்வர்தன் ரத்தோர், "கடந்த டிசம்பர் 2014 முதல் டிசம்பர் 7 2018 வரையிலான 4 ஆண்டு காலகட்டத்தில் அரசாங்க திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக ரூ.5245.73 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

பல்வேறு அமைச்சகங்களில் நலத்திட்டங்கள் குறித்தும் அதன் பயனாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலி, ஒளி, அச்சு விளம்பரங்கள் வாயிலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் ரீதியாக இந்த செலவு ஏற்பட்டதாக அவர் விளக்கினார்.

இதற்கான செலவின விவரத்தையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close