[X] Close

ஹாட் லீக்ஸ்: கொளத்தூரில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்!


udhayanidhi-in-kolathur

  • kamadenu
  • Posted: 11 Jun, 2018 13:27 pm
  • அ+ அ-

முன்பு ஸ்டாலினுக்கு ‘இளைஞர்களின் எதிர்காலமே’ என்று போஸ்டர் அடித்தார்கள். இப்போது அவரது புதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்தப் பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள். போஸ்டர்களிலும்பிளெக்ஸ்களிலும் அப்படியே விளிக்கப்படுகிறார் உதயநிதி. தந்தையால் செல்ல முடியாத நிகழ்ச்சி களுக்கு எல்லாம் உதயநிதியே தலைமை தாங்குகிறார். அதுவும் குறிப்பாகக் கொளத்தூர் தொகுதியில் உதயநிதி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. கேட்டால், “அடுத்த தேர்தலில் தளபதி திருவாரூர் தொகுதியில் நிக்கப் போறாரு. அவருக்குப் பதிலா தம்பிதான் கொளத்தூருல நிக்கப் போறாப்புல...” என்கிறார்கள் உடன் பிறப்புகள்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close