[X] Close

ஹாட் லீக்ஸ்: அண்ணனுக்காக தூதுபோகும் அண்ணி!


hot-leaks-about-annan

  • kamadenu
  • Posted: 10 Jun, 2018 10:21 am
  • அ+ அ-

அண்ணனை மீண்டும் கழகத்தில் அரவணைத்துக் கொள்ளும்படி மதுரை அண்ணியார், தளபதியைத் தொடர்ந்து நச்சரிக்கிறாராம். அண்மையில் கழகப் பணிக்காகத் தளபதி, மதுரையம்பதி சென்றிருந்த போதும் தொடர்ந்து போன் போட்டாராம் அண்ணியார். ஆனால், அதைச் சட்டையே செய்யவில்லையாம் தளபதி. அப்பா, அம்மா இருவருமே பஞ்சாயத்துப் பேசி சேர்த்து வைக்கும் நிலையில் இல்லை. அண்ணனுக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை பெங்களூரு தங்கைதான். ஆனால், அவர் அண்ணனுக்காகப் பரிந்து பேசினாலே தளபதியார் வீட்டில் தட்டுமுட்டு பறக்கிறதாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கும் மதுரை அண்ணன், பேசாமல் பாஜக அல்லது ரஜினி பக்கம் போய்விடலாமா என்று நெருக்கமான வர்களிடம் கருத்தாலோசனை கேட்டபடி இருக்கிறாராம்!

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close