ஹாட் லீக்ஸ்


hot-leaks-adhithyanath
  • Jun 20 2018

ஹாட்லீக்ஸ் : ஆதித்யநாத்துக்கு அதிருப்தி வலுக்கிறது!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியாவின் தலைமையில் சந்தித்தது பாஜக. தேர்தலில் அமோக வெற்றியை அள்ளினாலும் மவுரியாவைத் துணை முதல்வராக அமர்த்திவிட்டு, எம்.பி-யாக இருந்த ஆதித்யநாத்தை முதல்வராக்கினார்கள். ஆனால்..?...

hotleaks-j-style-stalin
  • Jun 20 2018

ஹாட் லீக்ஸ்: ஜெயலலிதா ஸ்டைலில் ஸ்டாலின்!

‘இன்னார் விடுவிக்கப்பட்டு இன்னார் அந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறார்’ என்று ஜெயலலிதா பாணியில் தடாலடியாகக் கட்சிப் பத்திரிகையில் அறிவிப்பு செய்துவிட்டார்கள்....

hot-leaks-superkku-nidhi-manal-mannan
  • Jun 19 2018

சூப்பருக்கு நிதி திரட்டும் மணல் மன்னன்!

முன்பு எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கோடிகளைக் கொட்டிக் கொடுத்த தொழிலதிபர்கள் பலர் இப்போது இவர் சொன்னதைக் கேட்டு அணி சேர்கிறார்களாம்....

hot-leaks-p-chidambaram
  • Jun 18 2018

ப.சிதம்பரம் முதலமைச்சர் வேட்பாளர்?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை நீங்கள் கேட்டு வாங்குங்கள். அத்துடன், தமிழக முதல்வர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளராகவும் உங்களை அறிவிக்கச் செய்யுங்கள். உங்களுக்கு அப்படியொரு அங்கீகாரம் கிடைத்துவிட்டால், பாஜக உங்களுக்குக் குடைச்சல் கொடுக்க யோசிக்கும்’....

hot-leaks-seeman
  • Jun 18 2018

சீமான் அனுப்பிய சீக்ரெட் மெசேஜ்

“நமது இயக்கத்தையும் இயக்கத் தோழர்களையும் அடக்குமுறை கொண்டு ஒடுக்க சதி நடக்கிறது. எனவே, தோழர்கள் யாரும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் இப்போதைக்கு ஈடுபட வேண்டாம்’’....

veg-day-hot-leaks
  • Jun 16 2018

அக்டோபர் - 2 சைவ உணவு தினமாகிறது!

மோடி பிரதமரானதும் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்த திட்டம் ‘தூய்மை இந்தியா திட்டம்’. இந்தப் பிரச்சாரம் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவதையொட்டி வரும் அக்டோபர் 2-ம் தேதி இதை நாடு தழுவிய விழாவாகக் கொண்டாட இருக்கிறது மத்திய அரசு....

hot-leaks-admk
  • Jun 16 2018

இவரு நமக்கு செட்டாக மாட்டாரு!

பால முருகனின் பெயர் கொண்ட மூத்த காங்கிரஸ்காரர் அவர். மூப்பனார் விசுவாசியான இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தன்மானக் கட்சியைவிட்டு போயஸ் கட்சியில் புகலிடம் தேடினார்....

hot-leaks-panam
  • Jun 16 2018

அவங்களுக்கும் உண்டாம் அந்த கவனிப்பு!

மாதம் தவறாமல் பத்துலகரங்களை வீட்டுக்கே சென்று பட்டுவாடா செய்து அவர்களின் மனம் கோணாமல் வைத்திருக்கிறார்களாம் உச்சத்தில் இருப்பவர்கள்....

hotleaks-kbm-school
  • Jun 15 2018

வருசம் 13 ஆச்சு... இன்னும் வரலையே...

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் தீ விபத்து நடந்து 13 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பல்வேறு அமைப்புகள் நேசக்கரம் நீட்டின. பலபேர் தனிப்பட்ட முறையிலும் நிதியுதவிகளை அளித்தனர்....

hot-leaks-karunaas
  • Jun 15 2018

வாயடைக்க வைத்த கருணாஸ்!

ஜெயலலிதாவின் தீவிர பக்தராகக் காட்டிக் கொண்ட இவர், ஜெ மறைவுக்குப் பிறகு தினகரன் பக்கம் தாவினார். அங்கே நிலைமை சிக்கலாவது போல் தெரிந்ததும், திவாகரன் வீட்டுப் பக்கம் போய்ப் பார்த்தார். அங்கேயும் இப்போது வாஸ்து சரியில்லை......