நலம்


karuvalayam
  • Jun 16 2018

கண்ணுக்குக் கீழே கருவளையமா?

சரியான உறக்கம் அவசியம். சர்க்கரையைக் குறைத்து ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த கனிகளையும் உணவுப்பொருட்களையும் சாப்பிடவும். ஒவ்வாமை காரணமாகவும் இப்படி நடக்கலாம். கண்ணுக்குக் கீழே உள்ள ரத்தத் தமனிகள் சேதப்படாமல் இருக்க குளிர்க்கண்ணாடி அணியலாம். பிளாக் டீ பைகளை நனைத்து கண் மேல் வைக்கலாம்....

kidney-sugar
  • Jun 13 2018

கிட்னியை பாதிக்கும் 'மைக்ரோ’ புரதம்! உஷார்!

ஹைதர் அலி காலத்தில் டாக்டரிடம் போய் வாங்கிய பிரிஸ்கிரிப்ஷனை நார் நாராகப் பிய்யும்வரை பர்ஸில் வைத்திருந்து, அதே மருந்தை பல வருடங்களுக்கு முட்டுச்சந்தில் உள்ள மருந்துக்கடையில் வாங்கிச் சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு, இந்தப் பிரச்சினை முடிவு கட்டிவிடுகிறது....

eating-junk-food-in-night-leads-to-poor-sleep
  • Jun 02 2018

இரவில் ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் தூக்கம் வராது.. ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

இரவு நேரத்தில் ஜங்க் ஃபுட் என்ற நொறுக்குத் தீனி வகைகளை உண்ணும் பழக்கமிருந்தால் தூக்கின்மை ஏற்படும் என்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று. அதுமட்டுமல்ல உடல்பருமனும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது அந்த அறிக்கை எச்சரிக்கிறது....

is-india-suffering-from-period-poverty
  • May 28 2018

பீரியட் பாவர்டி என்றால் என்ன தெரியுமா?

யுனிசெஃப் அமைப்பும் வாட்டர் எய்ட் என்ற அமைப்பும் இணைந்து தெற்காசியாவில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி, தெற்காசியப் பள்ளிகளில் உள்ள பெண்குழந்தைகளில் 3-ல் ஒரு குழந்தை மாதவிடாயின்போது பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக் கொள்வது தெரியவந்துள்ளது....

top-7-reasons-why-your-body-needs-iron-rich-foods
  • May 26 2018

உடலுக்கு இரும்புச் சத்து ஏன் பிரதானம்?

மனித உடலுக்கு இரும்புச் சத்து ஏன் அவ்வளவு அவசியமாகிறது தெரியுமா? ஒரு மனிதரின் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பேண மிக முக்கியமான தாதுப் பொருளாக இரும்புச் சத்து இருப்பதே அதற்குக் காரணம்....

drinking-too-much-water-can-cause-complications-say-doctors
  • May 25 2018

நீங்கள் அடிக்கடி தண்ணீர் அருந்துபவரா?- இதைப் படியுங்கள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அமிர்தத்துக்கே இப்படி என்றால், வெறும் தண்ணீருக்கு என்னவென்று யோசித்துப் பாருங்கள். அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சுதான் என விளக்குகின்றனர் மருத்துவர்கள்....

now-test-your-water-for-bacteria-in-just-1-step
  • May 25 2018

உங்கள் தண்ணீரில் பாக்டீரியா இருக்கிறதா?- கண்டுபிடிக்க வந்துவிட்டது கருவி

இதோ.. இந்த ஆர்.ஓ., (ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ்) யூனிட்டை பொருத்திவிட்டால் உங்கள் வீட்டு போர் தண்ணீரில் உள்ள 99.999% பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டுவிடும்... இப்படித்தான் ஆர்.ஓ யூனிட்டுகளுக்கான விளம்பரங்கள் களைகட்டுகின்றன....

heart-attack-risk-factors
  • May 23 2018

இருதயம் காப்போம்: இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்? பொதுவாக மாரடைப்பில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து மதுரை ராஜாஜி அரசுப் பொது மருத்துவமனை இதய நோய் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர்.ஜோசப் சில முக்கியமானத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்....

personal-doctor-app
  • May 23 2018

பெர்சனல் டாக்டர்: உங்கள் ஃபோனில் இந்த ஆப் இருக்கிறதா?

ஆண்ட்ராய்டு போன்களின் உலகில் எல்லாமே ஆப் (app) மயமாகிவிட்டது. அதற்கேற்ப நாம் அனைவரும், பஸ், ரயில், விமான டிக்கெட், உணவு, சமையல் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் என எல்லாவற்றையும் அதற்கு தகுந்த ஆப்களை டவுன்லோட் செய்துகொண்டு இருக்குமிடத்திலேயே பெற்றுக்கொள்ளும் நுகர்வோர் ஆகிவிட்டோம்....

nanoparticles-from-tea-leaves-destroy-lung-cancer-cells
  • May 22 2018

நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கும் தேயிலை: கேன்சர் சிகிச்சையில் முக்கிய கண்டுபிடிப்பு

நுரையீரல் புற்றுநோய் செல்களை தேயிலையிலிருந்து பெறப்படும் குவாண்டம் துகள்கள் மூலம் அழிக்க முடியும் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்....