சுற்றுச்சூழல்


of-a-tusker-and-its-indigenous-identity
  • Jun 25 2018

இது வெறும் கதையல்ல!- பீலாண்டிக்காக தவிக்கும் பழங்குடி இதயங்களின் வலி!

கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள சம்பர்கோடு, அப்பர் சம்பர்கோடு மற்றும் போடி சல்லா பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் பாசக் கதைதான் இது. ஓராண்டாக இந்த மக்கள் போராடி வருகின்றனர். வழக்கமன வாழ்வாதாரப் போராட்டமோ என நினைக்க வேண்டாம் இது பாசப் போராட்டம். ...

planting-trees-on-births-deaths-drought-hit-pune-village-transforms-itself
  • Jun 18 2018

மகிழ்ச்சியோ துக்கமோ மரக்கன்றுடன் கடைபிடிக்கும் மகாராஷ்டிரா கிராமம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ளது ரன்மலா என்ற கிராமம். 2003-ல் இந்த கிராமம் வறண்ட பூமியாக இருந்தது. ஆனால் இன்று இந்த கிராமத்தைதான் மாநில அரசு மாதிரி கிராமமாக தேர்ந்தெடுத்துள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளில் பசுமையை மீட்டெடுக்க ரன்மலா கிராமம் மாடல் கிராமமாக ஆக்கப்பட்டுள்ளது....

class-6-chennai-student-uses-native-grass-to-make-herbal-anti-pollution-mask
  • Jun 16 2018

வெட்டிவேரு வாசம்.. தூசு மாசையும் போக்கும்: சென்னை சிறுவனின் கண்டுபிடிப்பு

சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் முகத்தில் மாஸ்க் அணிந்து செல்வதைப் பார்க்க முடியும். மாசடைந்த காற்றால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்கள் அவ்வாறு கிளினிக்கல் மாஸ்க் அணிந்திருப்பதைக் காணலாம்....

ringed-stork-finally-rescued
  • Jun 14 2018

நாரையின் அலகில் சிக்கிய ரப்பர் வளையம் லாவகமாக அகற்றம்

நமது நீர்நிலைகளில் இயற்கை எழில் கொஞ்சினால், நாரையைப் பார்த்து நாராய் நாராய் செங்கால் நாராய் எனப் பாடலாம். ஆனால், இயற்கை தவழ வேண்டிய ஏரி, குளங்கள், நதிகள், கடல், சமுத்திரம் என அனைத்து நீர்நிலைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துவருகின்றன. ...

lets-pledge-to-leave-behind-a-greener-world
  • Jun 12 2018

அடுத்த சந்ததிக்கு நாம் விட்டுச்செல்லப் போவது என்ன?

உன் குழந்தைக்கு நீ எதை விட்டுச் செல்வாய்? உங்கள் நண்பரிடமோ இல்லை அண்ணன், தம்பி, அக்கா, தங்கையிடமோ ஏன் சுய பரிசோதனைக்காக உங்களிடமேக்கூட இந்தக் கேள்வியைக் கேளுங்கள். ...

ooty-concrete-jungle
  • Jun 05 2018

சுருங்கும் வனங்களால் குன்றும் மலையரசியின் வளம்

நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் குன்றுகளில் எல்லாம் வீடுகள். நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன....

plastic-waste-plastic-pollution
  • Jun 05 2018

பிளாஸ்டிக் கழிவு தேங்குவதில் தமிழகம் 3-வது இடம்: அடுத்த தலைமுறையினர் தலையில் விழ காத்திருக்கும் அணுகுண்டு

பாலி எத்திலின் டெரித்தாலேத், பாலி புரோபலின், பாலி எத்தலின் ஆகிய வகை பிளாஸ்டிக்குகள் குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. ...

srirangam-butterfly-park
  • May 22 2018

வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு வருகை தந்த  100-வது வகை வண்ணத்துப்பூச்சி: கூரான பிசிருயிர் நீலன்

ஸ்ரீரங்கம் அருகே உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வருகைதந்த 100-வது வகை வண்ணத்துப்பூச்சியாக 'கூரான பிசிருயிர் நீலன்' அடையாளம் காணப்பட்டுள்ளது....

india-had-14-out-of-world-s-20-most-polluted-cities-in-terms-of-pm2-5-levels-in-2016-says-who
  • May 03 2018

இந்தியர்களே! உங்கள் மூச்சை இறுகப் பிடித்துக்கொள்ளுங்கள்; காற்று மாசுபாடு குறித்த அதிர்ச்சி ஆய்வறிக்கை

உலகிலேயே காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 20 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளவை தான்....

water-preservation
  • May 02 2018

கோடையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க மழை நீரை சிந்தாமல் சிதறாமல் சேமிப்பது எப்படி?

கேட் வால் மூடப்படும்போது பக்கவாட்டில் தண்ணீர் சென்று குடிப்பதற்கான நீர் சேகரிக்கும் கீழ்நிலைத் தொட்டிகளிலோ அல்லது பிளாஸ்டிக் ட்ரம்களிலோ சேகரிக்கலாம்...


Editor Choice


Kalathin Vasanai - Kindle Edition


[X] Close