தீபாவளி ஸ்பெஷல்


diwali-marundhu
 • Nov 04 2018

தீபாவளி மருந்து!

எண்ணெய்க் குளியலும், தீபாவளி மருந்தும் கொண்டதே முழுமையான தீபாவளி. நம் முன்னோர் கொடுத்திருக்கும் இந்த பாரம்பரியமான மருந்தை இன்று நாம் மறந்து விட்டோம்....

diwali-sweets
 • Nov 04 2018

இனிப்பு தயாரிப்பு கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு: தரம் இல்லையெனில் வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்

தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து, விதிகளின்படி உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் 5 குழுக்கள அமைக்கப்பட்டுள்ளன...

diwali-crackers-burst
 • Nov 04 2018

நிலத்தடி நீர், உடல் நலத்தை பாதிக்கும் பட்டாசுக் கழிவுகள்: பட்டாசை குறைவாக வெடிப்போம்; கழிவை குறைப்போம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை இருந்த பட்டாசு வர்த்தகம் தற்போது ரூ.6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது....

peoples-went-to-hometown-for-diwali
 • Nov 04 2018

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பேருந்து, ரயில்களில் 2-வது நாளாக மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 2-வது நாளாக நேற்றும் பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது....

forgery-work-during-diwali-purchase
 • Nov 04 2018

தீபாவளியை முன்னிட்டு திருட்டு, வழிப்பறிகளைத் தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை களைத் தடுக்க போலீஸார் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்....

diwali-special-buses
 • Nov 03 2018

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் உட்பட 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்புஇணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது....

animlas-during-diwali-celebrations
 • Nov 03 2018

குடும்ப உறுப்பினராக, தோழனாக, காவலனாக செல்லப் பிராணிகள்: பட்டாசு வெடி சத்தத்தால் அவதிக்குள்ளாவதை தடுக்கலாமே

உற்ற தோழனாகவும், வீட்டின் காவலனாகவும் நம்மோடு இணைந்திருக்கும் செல்லப் பிராணிகள், பட்டாசு வெடி சத்தத்துக்கு பயந்து அவதிக்குள்ளாவதை தடுக்க, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கலாம்....

persons-started-from-chennai-for-diwali-celebrations
 • Nov 03 2018

சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து மக்கள் புறப்பட்டனர்: 3,025 அரசு பேருந்துகள், 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்- சாலைகளில் கடும் நெரிசல்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று முதல் புறப்படத் தொடங்கினர்...

goya-bhajji
 • Nov 02 2018

கொய்யா இலை பஜ்ஜி

கொய்யா இலைகளை மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். பஜ்ஜி மாவுடன் துருவிய பாதாம், முந்திரி, சிறிது பால் பவுடர் கலந்தும் பஜ்ஜி செய்யலாம்....

pakoda
 • Nov 02 2018

முந்திரி பகோடா

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பிசைந்த கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுங்கள்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close