தீபாவளி ஸ்பெஷல்


diwali-government-buses
  • Nov 06 2018

அரசு பேருந்துகளில் கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேர் கூடுதலாக பயணம்: தீபாவளி கொண்டாட சொந்த ஊர் புறப்பட்டனர்

தீபாவளி பண்டிகையொட்டி சென் னையில் இருந்து கடைசி நேரத்தில் நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றனர்...

diwali-celebrations
  • Nov 05 2018

எல்லோருக்கும் சந்தோஷம் வேண்டும்... ஆனால்...

தீபாவளி என்றாலே பட்டாசு, பட்டாசு என்றாலே கொண்டாட்டம்....

diwali-in-forest
  • Nov 05 2018

பட்டாசு வெடிக்காதீங்க... பிளாஸ்டிக்கை தொடாதீங்க..!-  கல்லூரிப் பிள்ளைகளின் ‘காட்டுக்குள்ளே தீபாவளி’

கோவையில் தனியார் கல்லூரி மாணவ - மாணவிகள், இப்படித்தான்  பட்டாசு இல்லாத தீபாவளிக் கொண்டாட்டத்தை வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள்...

akbar-diwali
  • Nov 05 2018

இது அக்பர் வீட்டுத் தீபாவளி

பொள்ளாச்சியைச் சேர்ந்த இந்த அக்பர் ஒரு இஸ்லா மியர்...

thayamma-murukku
  • Nov 05 2018

தாயம்மா முறுக்கு! - களைகட்டும் பலகார ஃபேக்டரிகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதித்த நீதிமன்றம்,...

homeless-children-diwali
  • Nov 05 2018

தெய்வக் குழந்தைகளின் தெய்வீகத் தீபாவளி!

தீபாவளி நாளின் இரவு வானம் போல, மாணவி மேகலாவின் முகத்தில் அத்தனை வண்ணங்கள்...

diwali-new-dress
  • Nov 05 2018

தீபாவளியும் புதுத்துணியும்... - சுகா

‘எல! டபுள்கலர் சட்டத்துணி ஆரெம்கேவில காலியாயிட்டாம். நவராத்திரி முடிஞ்ச ஒடனெ வரும். சொல்லுதேன்னு செதம்பரம் சொல்லியிருக்கான்.’ தீபாவளி என்றால் பதின் வயதின் இறுதிகளில் புதுத்துணி...

diwali-of-mughal-emperors
  • Nov 05 2018

முஸ்லிம் பேரரசர்களின் தீபாவளி 

தீபாவளி என்றால் அது ஒரு இந்துப் பண்டிகை என்பதான எண்ணம் பொதுவாக உள்ளது....

two-diwali-village
  • Nov 05 2018

இவங்களுக்கு ரெண்டு தீபாவளி!

ஒரு தீபாவளியைக் கொண்டாடி கடப்பதற்கே நாக்குத் தள்ளிப் போகிறது. ஆனால், பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் இரண்டு தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்! அந்த இரண்டாவது தீபாவளிக்குப் பெயர் ‘மயிலந்தீபாவளி.’...

diwali-buses-crowd
  • Nov 05 2018

3-வது நாளாக பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்: சென்னையில் இருந்து 3,817 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 3-வது நாளாக நேற்றும் பேருந்து, ரயில்களில் மக்கள் புறப்பட்டுச் சென்றனர். குறிப்பாக, வட மாவட்ட மக்கள்நேற்று அதிக அளவில் பயணம் செய்தனர்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close