[X] Close

மரச்செக்கு எண்ணெய் vs ரீஃபைண்ட் ஆயில். மரச்செக்கு எண்ணெயை ஆன்லைனில் எங்கு வாங்கலாம்? (Sponsored content)


cold-pressed-oil

  • சரவணன்
  • Posted: 13 Jun, 2019 11:05 am
  • அ+ அ-

நம் முன்னோர்கள் மரச்செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணை யையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள், உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,குளோரப்பில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவை யுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை.

 

நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர் .

 

இதை உணவுக்கு மட்டுமின்றி குளியலுக்கும் , மசாஜ் செய்வதற்கும், மருத்துவத்துக்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர் . அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக நல்ல எண்ணெய் என்று சொன்னார்கள் . வெநாளிட்டில் கூட இதை   “ Queen of Oil ” என்று அழைக்கின்றனர் .

 

 

 

ரீஃபைண்ட் ஆயில் vs மரச்செக்கு எண்ணெய்

 

#

ரீஃபைண்ட் ஆயில்

மரச்செக்கு எண்ணெய்

1

குறைந்த அளவே உயிர்சத்துக்கள் இருக்கும்.

உயிர்சத்துக்கள் நிறைந்து இருக்கும்.

2

சுமார் 250 டிகிரி வெப்பத்தில் உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலைசெய்துவிட்டு ஒரு மோசமான திரவமாக பிரித்து எடுப்பதுதான் இந்த ரீஃபைண்ட் எண்ணெய்.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் ( room temperature ) மட்டுமே வரும் .இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.

3

நிறமற்றது.

பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும்.

4

சுவையற்றது.

ருசி சொல்லும் எந்த எண்ணெய் என்று.

5

அடர்த்தியற்றது.

அடர்த்தி மிகுந்தது.

6

அடர்த்தியற்றது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) தேவை.

அடர்த்தி மிகுந்தது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) போதும்.

7

பொறிப்பதற்கு ஏற்றது அல்ல.

பொறிப்பதற்கு ஏற்றது.

8

ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

9

விலை மலிவானது.

விலை சற்று அதிகம்.



 

ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 220-280 ரூபாய் , ஒரு லிட்டர் ரீஃபைன்ட்  ஆயில் 90 ரூபாய் , அப்போ ரீஃபைன்ட்  ஆயில் வாங்குனா உங்களுக்கு ரூ .190 பணம் மிச்சம் . அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க ? நான் சொல்லட்டுமா !!

இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்க்ல  போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட கொடுபிங்க ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைத்தேன்னு வாங்கி உபயோகப்படுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு , உங்களையும் கஷ்ட படுத்திக்கிட்டு இருக்குறதுக்கு நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே !! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம் .

புதுசா எதை எதையோ கண்டுபிடிச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள் .

தரமான மரச்செக்கு எண்ணெய் எங்கு கிடைக்கும்? அதை ஆன்லைனில் எங்கு வாங்கலாம்?

பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், மரத்திலான செக்கைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த "ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்" (STANDARD COLD PRESSED OIL) நிறுவனம்.­­­

இந்நிறுவனம் தயார் செய்யும் எண்ணெய் வகைகள்:

  • மரச்செக்கு தேங்காய் எண்ணெய் ( Cold Pressed Coconut Oil )

  • மரச்செக்கு கடலை எண்ணெய் ( Cold Pressed Groundnut Oil )

  • மரச்செக்கு  விளக்கெண்ணெய் ( Cold Pressed Castor Oil )

  • மரச்செக்கு வேப்பெண்ணெய் ( Cold Pressed Neem Oil )

  •  

    இந்நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்:

    • பழமை மாறாத மரச்செக்கு எண்ணெய்.

    • செயற்கை சாராம்சம் ஊட்டப்படாதது.

  • ஊட்டச்சத்து நிறைந்தது.

  • கலப்படமற்றது.

  • 100% சுத்தமானது,

  • ஆரோக்கியமானது.

  • மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

  • தொடர்புக்கு கைபேசி : +91 9677 22 7688

    இணையதளம் : www.StandardColdPressedOil.com

    Advt:

    போட்டோ கேலரி

    Hindu Tamil Thisai - Kindle Edition


    [X] Close