சமையல்


chappathi
  • Jul 29 2018

பூப்போல... பூப்போல சப்பாத்தி! - குறிப்புகள் பலவிதம்

பூப்போல சப்பாத்தி இருக்கணுமா... இன்னும் சில குறிப்புகள்......

kothsu
  • Jul 13 2018

கொத்ஸு... இட்லி, தோசைக்கு சூப்பர் ஜோடி!

கொத்ஸுக்கு வீட்டுக்கு ரெண்டுபேர், தெருவுக்கு பத்துப்பேர், ஏரியாவுக்கு நூறுபேர், ஊருக்கு ஆயிரம் பேர் என்று இருக்கிறார்கள். ‘வீட்ல எப்பதான் கொத்ஸூ பண்ணுவாங்களோ’ என்று ஏங்கித் தவிப்பவர்களும் நாக்குத் தவிப்பவர்களும் ஏராளம்....

kasimedu-s-version-of-a-pizza-is-atlappam
  • Jul 09 2018

அட்லாப்பம்.. இது காசிமேட்டு பீட்சா!

இத்தாலியின் பீட்சா உணவுக்கு தமிழகத்தின் மற்ற நகரங்களைவிட சென்னையில் கூடுதல் மவுசுதான். ஆனால், அதே சென்னையின் வட பகுதியில் உள்ளூர் பீட்சா ஒன்று இருக்கிறது. அட்லாப்பம். இதுதான் எங்களூர் பீட்சா என்கின்றனர் வடசென்னைவாசிகள்....

vendhyakuzhambu
  • Jul 06 2018

வெந்தயக்குழம்பு... தனி ருசி!

உண்மையில், வெந்தயக்குழம்பு எளிமையானது. சுவையானது. உடலையும் குளிர்ச்சிப் படுத்தக்கூடியது....

tanjore-urundai-kuzhambu
  • Jun 29 2018

தஞ்சாவூர் உருண்டைக் குழம்பு

தஞ்சாவூர்த் தட்டு தெரியும். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும் பார்த்திருப்போம். தஞ்சாவூர் திருவையாறின் அசோகாவையும் சுவைத்திருப்போம். தஞ்சையின் உருண்டைக் குழம்பு தெரியுமா? சுவைத்திருக்கிறீர்களா?...

sokka-vaikkum-srirangam-vathakulzhambu
  • Jun 23 2018

சொக்க வைக்கும் ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பு!

சாதத்துடன் வத்தக்குழம்பு சேர்த்து சாப்பிட்டுவிட்டு, பிறகு மோர் சாதம் சாப்பிடும்போது வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, புறக்கணித்துவிட்டு, வத்தக்குழம்பைத் தொட்டுக்கொண்டு, ஊற்றிக்கொண்டு சாப்பிடுவார்கள். அது, அமிர்தம்... அமிர்தம்... என்று கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்....

sugiyan-sunday-spl
  • May 27 2018

’சுகியன்’ சாப்பிட்டு நாளாச்சா? சண்டே ஸ்பெஷல்

இன்னிக்கி ஞாயித்துக்கிழமை. எதுனா வாய்க்கு ருசியா பண்ணக்கூடாதா என்று அலுத்துக்கொள்பவர்களா நீங்கள்? அதேபோல், என்ன பண்றதுன்னே தெரியல. எல்லாம் செஞ்சு போட்டாச்சு. செம போர் என்று மனைவியரும் சலித்துக்கொள்கிறாரா. உங்கள் வீட்டில் சுகியன் செய்து எத்தனை நாளாச்சு? இன்றைய ஸ்பெஷலாக, சுகியன் செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்! ...

uthakkam-thenkapal-saadham
  • May 26 2018

திகட்டாத தேங்காய்ப்பால் சாதம்! - கிருஷ்ணகிரி ஸ்பெஷல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளதால், தேங்காய் தட்டுப்பாடின்றி கிடைக்கும். அதனால் சமையலில் தேங்காயின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். தேங்காய்ப்பால் சாதம், இந்த மாவட்ட மக்களின் ஸ்பெஷல் உணவு....

nonbu-kanji-ramzan-special
  • May 22 2018

ரமலான் மாத சிறப்பு: நோன்புக் கஞ்சி செய்வது எப்படி?

முஸ்லிம் மக்கள் ரமலான் நோன்பு காலத்தில் காலையில் இருந்து மாலைவரை உபவாசம் இருக்கின்றனர். மாலை நோன்பை துறக்கும்போது ஒருவகை கஞ்சியை உண்டு நோன்பை முடிக்கின்றனர்....

idli-dosai-viduthalai
  • May 14 2018

இட்லி, தோசையில் இருந்து விடுதலை வேண்டுமா?

பல குடும்பங்களில் ‘இன்னைக்கும் இதே இட்லி, தோசை, சோறுதானா’ என்று சலித்துக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கப்பால் நகர்வதே இல்லை. நாம் புதிதாக எதையும் முயற்சித்துக்கூடப் பார்க்க வேண்டாம். நம் பாரம்பரியத்தில் உள்ளதையே கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்த்தாலே போதும்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close