சமையல்


vennai-bun
  • Dec 16 2018

பொன்மலை வெண்ணெய் பன் ஜிலீர் ஜிலீர்!

பொன்மலை வாரச் சந்தைக்கு அருகில் உள்ள அருணா பால் டிப்போவையும் வெண்ணெய் பன்னையும் மறக்காமல் வந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள்....

adai
  • Dec 16 2018

அடை அவியலும் மிளகாய்ப்பொடியும்!

காலையில் அடை என்றால்... முதல் நாளில், இரவில் அடை என்றால் காலையில் இருந்தே, மனசும் நாக்கும் அடைகாக்கத் தொடங்கிவிடும், அடை சாப்பிடும் ஆசை அப்படி!...

adai-spl
  • Oct 12 2018

அடை... வெல்லம்... மிளகாய்ப்பொடி!

அடை ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்பது மாதிரி. அடைக்கு சைடு டிஷ் என்பதே தேவையில்லை. அப்படியே ஆனாலும் ஒரே சைடுடிஷ்... அவியல்தான். அவியலும் வேணாம். வெறுமனேவும் சாப்பிட வேணாம் என்பவர்களுக்கு, இட்லிமிளகாய்ப்பொடியோ அல்லது கொஞ்சம் வெல்லமோ செம ஸ்பெஷல். சாப்பிட்டுப் பார்த்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்....

mango-kesari
  • Sep 25 2018

குதிரைவாலி மாம்பழகேசரி

அதிலேயே குதிரைவாலி அரிசியையும் வறுத்து எடுக்கவும். இரண்டரை கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, வறுத்த குதிரைவாலி அரிசியை அதில் சேர்த்து, வேகவிடவும்....

how-to-make-oil-brinjal
  • Sep 24 2018

எண்ணெய் கத்தரிக்காய்

வறுக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைத் துளி எண்ணெயில் சிவக்க வறுத்தெடுக்கவும். ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்....

how-to-make-fish-sothi-gravy
  • Sep 22 2018

காரல் மீன் சொதி

மீனவ நாட்டார் மருத்துவத்தில் பெண்கள் மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்கவும் காரல் மீனை அவித்து, சாறு எடுத்துக் குடிப்பது இன்றும் தமிழகக் கடலோரக் கிராமங்களில் பின்பற்றப்படுகிறது....

how-to-make-popcorn-potato-vadacurry
  • Sep 21 2018

பாப்கார்ன் உருளை வடைகறி

பாப்கார்ன் உருளை வடைகறி செய்வது எப்படி?...

paruppu-usili
  • Aug 05 2018

ஆஹா ஓஹோ... கொத்தவரங்காய் பருப்பு உசிலி!

கொத்தவரங்கா மாதிரி இருந்துக்கிட்டு என்னென்ன செய்றான் பாரு என்று யாரையேனும் கேலிக்குச் சொல்லுவார்கள். ஆனால் கொத்தவரங்காயைப் பயன்படுத்திச் செய்யும் பருப்பு உசிலியின் சுவைக்கு இணையே இல்லை என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?...

poricha-koottu
  • Aug 04 2018

பூரிக்க வைக்கும் பொரிச்ச கூட்டு!

உணவு விஷயத்தில் அப்படியொரு சாம்பாருக்கு இணையாக பொரிச்ச கூட்டைத்தான் சொல்வார்கள். இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல... அந்தக் காலத்தில் இருந்தே இருக்கிறது....

rasavaangi
  • Aug 01 2018

கத்தரிக்காய் ரசவாங்கி இப்படித்தான்!

அது அசத்தல் ரகம் என்கிறார்கள். அவர்கள் யாரென்று சொன்னால்தான் தெரியுமா உங்களுக்கு? வேறு யார்... அவர்கள் ரசவாங்கி ரசிகர்கள்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close