சமையல்


cold-pressed-oil
  • Jun 13 2019

மரச்செக்கு எண்ணெய் vs ரீஃபைண்ட் ஆயில். மரச்செக்கு எண்ணெயை ஆன்லைனில் எங்கு வாங்கலாம்? (Sponsored content)

மரச்செக்கு எண்ணெய் vs ரீஃபைண்ட் ஆயில். மரச்செக்கு எண்ணெயை ஆன்லைனில் எங்கு வாங்கலாம்? (Sponsored content)...

  • Apr 21 2019

வாழை சமையல்: சைவ மீன் குழம்பு

வாழைக்காயை வட்டமாகச் சிறிது தடிமனாக நறுக்கி புளித்த மோர் கலந்த தண்ணீரில் போடுங்கள். வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கிக்கொள்ளுங்கள்....

  • Apr 21 2019

வாழை சமையல்: வாழைக்காய்ப் புட்டு

வாழைக்காயைத் தோலுடன் இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் குழையாமல் வேகவையுங்கள். வெந்ததும் எடுத்துத் தோலை நீக்கிவிடுங்கள்....

  • Apr 21 2019

வாழை சமையல்: வாழைக்காய்ப் பால்கறி

வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இதைப் புளித்த மோர் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் போட்டுவைத்தால் கருக்காது...

  • Apr 21 2019

வாழை சமையல்: வாழைக்காய் தோல் பொரியல்

வாழைக்காய்த் தோலைப் பொடியாக நறுக்கி, மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டுவையுங்கள். இப்படிச் செய்வதால் தோல் கருக்காமல் இருக்கும்....

milaku-kuzhambu
  • Jan 30 2019

சளியை விரட்டும் மிளகுக் குழம்பு!

சளியை விரட்டும் மிளகுக் குழம்பு!...

daily-cooking-which-oil-can-use
  • Jan 28 2019

தினசரி சமையலுக்கு எந்த  எண்ணெய் சிறந்தது? (Sponsored content)

தினசரி சமையலுக்கு எந்த  எண்ணெய் சிறந்தது? (Sponsored content)...

puli-uppuma
  • Jan 24 2019

புளி உப்புமா - இப்படித்தான்!

பெண்களை சமையலறையில் வாட்டி வதக்காத, உடனடி சமையல்... இந்த உப்புமாக்கள் என்பதுதான் உப்புமாக்களின் கனிவும் கருணையுமான குணம்!...

vendhaya-kuzhambu
  • Jan 20 2019

உஷ்ணம் விரட்டும் வெந்தயக்குழம்பு ரெடி!

வெந்தயக்குழம்பு, வெரைட்டிக்கு வெரைட்டி. மாற்றத்திற்கு மாற்றம். தனிச்சுவையுடன் வெந்தயக்குழம்பு, தன் வெற்றிக்கொடியை பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறது, இன்னமும்!...

thriuvathirai-kali
  • Dec 21 2018

திருவாதிரை களி - இப்படித்தான் செய்யணும்!

திருச்சிற்றம்பலம் என்று சொல்லி ஆடல்வல்லானுக்கு களி நைவேத்தியம் செய்து, விரதத்தைப் பூர்த்தி செய்யுங்கள். விரதம் மேற்கொள்ளாதவர்கள் கூட, களி நைவேத்தியம் செய்து பூஜை செய்யலாம். சுடச்சுட களியை ருசிக்கலாம்!...


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close