[X] Close

பப்ளிசிட்டிக்காக மீ டூ செய்யாதீங்க; தாடி பாலாஜி குற்றச்சாட்டு


thadi-balaji-metoo

தாடி பாலாஜி

  • kamadenu
  • Posted: 28 Oct, 2018 22:03 pm
  • அ+ அ-

பப்ளிசிட்டிக்காக மீ டூ பண்ணாதீங்க. இந்த மீ டூல எனக்கு உடன்பாடு இல்ல என்று தாடி பாலாஜி தெரிவித்தார்

மீ டூ குறித்து தாடி பாலாஜியிடம்  கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:

இந்த மீ டூ என்பது எனக்கு உடன்பாடில்லாததாகத் தெரிகிறது. பப்ளிச்சிட்டிக்காக மீ டூ என்று புகார்களைச் சொல்லுகிறார்களா, பப்ளிச்சிட்டி தேடித்தரவேண்டும் என்பதற்காகச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

பெண்கள் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படித்தான் நடத்தப்படுவார்கள். அவர்கள் ஒழுங்காக நடந்துகொண்டால், அவர்களையும் ஒழுங்காக நடத்துவார்கள் என்று நம்புகிறேன்.

மேலும் இந்த மீ டூ விஷயத்தில், ஆண்கள்தான் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்களே இப்படியெல்லாம் சொல்லி அசிங்கப்பட்டுக்கொள்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

இவ்வாறு தாடி பாலாஜி தெரிவித்தார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close