டாலடிக்கும் ரத்தினமே... நடிகை ஐஸ்வர்யா தத்தா போட்டோஷூட்!


நடிகை ஐஸ்வர்யா தத்தா...

'ஆறாது சினம்’, ‘பாயும் புலி’, ‘காஃபி வித் காதல்’ என சில படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளியான அவரது ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சினிமாவில் நல்ல திறமையான கதாபாத்திரத்திற்குதான் காத்திருக்கிறேன் என சொல்லும் ஐஸ்வர்யா தற்போது, அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அவரின் சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

x