சின்ன குஷ்பு என பலத்த அறிமுகத்தோடு வலம் வந்த ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்குப் பின்பும், அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போதும் கைவசம் அதிகளவில் படங்களை வைத்திருக்கும் ஹன்சிகாவின் கிறங்க வைக்கும் புகைப்படங்கள் இதோ...